Network For Social Obligations- NSO

Network For Social Obligations- NSO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Network For Social Obligations- NSO, Social service, No-240, Riyas Bakery Road, Iyankerny, Eravur, Batticaloa.

Alhamdulillah A big thank you for Dr Abdur Rahman We are so much grateful to Dr. Abdur Rahman The Director-Abdur Rahman ...
21/10/2020

Alhamdulillah

A big thank you for Dr Abdur Rahman

We are so much grateful to Dr. Abdur Rahman The Director-Abdur Rahman Foundation and entrepreneur for sponsoring to print official T-shirts for the members of our Organisation.

We wholeheartedly pray May Allah accept him and his good deeds.May Allah give him prosperity in his Bussiness and bless him With All The Highest Levels Of Jannah And Happiness And Success In This Life And The Next.

-Media Unit-
Network for Social Obligations

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துகு.அனைத்து நல் உள்ளங்களுக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். பெருநாள் தி...
24/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துகு.

அனைத்து நல் உள்ளங்களுக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

பெருநாள் தினத்தில் ஏழைகளும் நாவுக்கு ருசியான உணவை சுவைக்கவேண்டும் என்பதன்காரணமாக
பெருநாள் தினமான இன்று(24-05-20) சில வறிய குடும்பங்களுக்கு கறிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ்❤

-ஊடகப்பிரிவு-
சமூக கடமைகளுக்கான வலையமைப்பு-NSO

Days Of Ramadan 27றமழானின் பிந்திய பத்தின் ஒற்றைப் படையில் நாம் அடையும் லைலதுல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்தது..❤️-Med...
20/05/2020

Days Of Ramadan 27

றமழானின் பிந்திய பத்தின் ஒற்றைப் படையில் நாம் அடையும் லைலதுல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்தது..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 26வசதி படைத்த அனைவரின் மீதும் ஸகாதுல் பித்ர் அவசியமாகும்..அதை அந்த றமழானுடன் நிறைவேற்றுவோம்..❤️-Media Un...
20/05/2020

Days Of Ramadan 26

வசதி படைத்த அனைவரின் மீதும் ஸகாதுல் பித்ர் அவசியமாகும்..அதை அந்த றமழானுடன் நிறைவேற்றுவோம்..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

நாடறிந்த அறிஞர்களில் ஒருவரும்,ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளருமான கலாநிதி. எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் நீண்ட காலம் ந...
19/05/2020

நாடறிந்த அறிஞர்களில் ஒருவரும்,ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளருமான கலாநிதி. எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு,இன்று இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்கள்.அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்கப்பிரார்த்திப்போமாக.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனதைரியத்தையும்ஆறுதலையும் கொடுக்கவேண்டுமென இறைவனிடம் வேண்டுகிறோம்.

-ஊடகப்பிரிவு-
சமூக கடமைகளுக்கான வலையமைப்பு
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 25சகிப்புத்தன்மைக்கும், பொறுமைக்குமான பயிற்சிப் பட்டறையே இந்த றமழான் காலமாகும்..❤️-Media Unit-Network Fo...
19/05/2020

Days Of Ramadan 25

சகிப்புத்தன்மைக்கும், பொறுமைக்குமான பயிற்சிப் பட்டறையே இந்த றமழான் காலமாகும்..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 24றமழானில் நாம் பெற்ற இந்த பயிற்சியை மரணம் வரை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்..❤️-Media Unit-Network For S...
18/05/2020

Days Of Ramadan 24

றமழானில் நாம் பெற்ற இந்த பயிற்சியை மரணம் வரை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 23றமழான் முடிவதற்கு இடையில் இயன்றவரை ஒரு ஏழைக்கு சரி நோன்பு நோற்பதற்கும், திறப்பதற்கும் ஏற்பாடு செய்வோம்...
17/05/2020

Days Of Ramadan 23

றமழான் முடிவதற்கு இடையில் இயன்றவரை ஒரு ஏழைக்கு சரி நோன்பு நோற்பதற்கும், திறப்பதற்கும் ஏற்பாடு செய்வோம்..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 22ஸகாத்,ஸதகாவினை அதிகப்படுத்துவதற்கான களமே இந்த றமழான்..❤️-Media Unit-Network For Social Obligations- NS...
16/05/2020

Days Of Ramadan 22

ஸகாத்,ஸதகாவினை அதிகப்படுத்துவதற்கான களமே இந்த றமழான்..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 21தௌபாவுடைய இறுதி பத்தில் இயன்றவரை அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்பு கேட்போம்..😍-Media Unit-Network For So...
14/05/2020

Days Of Ramadan 21

தௌபாவுடைய இறுதி பத்தில் இயன்றவரை அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்பு கேட்போம்..😍

-Media Unit-
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 20உணர்வுகளுடன் கலந்த அல்குர்ஆனினை இந்த றமழானில் பொருளுணர்ந்து கற்று வாழ்வில் செயல்படுத்துவோம்..❤️-Media ...
13/05/2020

Days Of Ramadan 20

உணர்வுகளுடன் கலந்த அல்குர்ஆனினை இந்த றமழானில் பொருளுணர்ந்து கற்று வாழ்வில் செயல்படுத்துவோம்..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

Days Of Ramadan 19எந்த ஒரு பாவமாக இருந்தாலும் இந்த றமழானுடன் அல்லாஹ்விடம் மன்றாடி அவற்றை வாழ்வில் இருந்து அழிப்போம்..❤️-...
12/05/2020

Days Of Ramadan 19

எந்த ஒரு பாவமாக இருந்தாலும் இந்த றமழானுடன் அல்லாஹ்விடம் மன்றாடி அவற்றை வாழ்வில் இருந்து அழிப்போம்..❤️

-Media Unit-
Network For Social Obligations- NSO

Address

No-240, Riyas Bakery Road, Iyankerny, Eravur
Batticaloa

Telephone

+94769051969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Network For Social Obligations- NSO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Network For Social Obligations- NSO:

Share

Category