31/12/2020
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசியின் வெற்றிக்கா அரும்பாடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய ஹபரதுவா தொகுதியின் தலைவரும்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் செயலாளருமான #திஸ்ஸர #குணசிங்க அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரபால சிறிசேன அவர்களால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் #மத்திய #குழு #அங்கத்தவர் பதவி வழங்கப்பட்டது.
இவர் கடந்த காலங்களில் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதித் தலைவர் தலைவராகவும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசகராகவும், தேசிய மென்பந்து கிரிக்கட் அமைப்பினுடைய பிரதித் தலைவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது....
எனவே மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் சார்பாக தங்களுக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வகின்றோம்...