Divisional Secretariat - Eravur Town

Divisional Secretariat - Eravur Town பொதுத்தேவைக்கு சேவை முதன்மை

08/04/2026

ஒரு சிறிய முயற்சி - மிகப்பெரிய மாற்றம்!

வீணாகும் மின்சாரத்தைக் குறைத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்.

08/04/2026
வாரத்திற்கு ஒரு முறை அயன் செய்வோம் - மின்சாரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவோம்! 🔌💰வீணாகும் மின்சாரத்தைக் குறைத்து, ந...
06/04/2026

வாரத்திற்கு ஒரு முறை அயன் செய்வோம் - மின்சாரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவோம்! 🔌💰
வீணாகும் மின்சாரத்தைக் குறைத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம். ✨
සතියකට සැරයක් අයන් කරමු - විදුලියත් මුදලත් දෙකම ඉතිරි කරමු! 🔌💰

தேவையற்ற மின்விளக்குகளை அணைப்போம்! 💡❌ஒரு சிறிய முயற்சி - மிகப்பெரிய மாற்றம்! நீங்கள் அணைக்கும் ஒரு மின்விளக்கு, நாட்டின்...
06/04/2026

தேவையற்ற மின்விளக்குகளை அணைப்போம்! 💡❌
ஒரு சிறிய முயற்சி - மிகப்பெரிய மாற்றம்!
நீங்கள் அணைக்கும் ஒரு மின்விளக்கு, நாட்டின் எதிர்காலத்தை ஒளிரச்செய்ய உதவும். 🌟
අනවශ්‍ය විදුලි පහන් නිවා දමමු! 💡❌
කුඩා පියවරක් - විශාල වෙනසක්! ඔබ නිවා දමන එක විදුලි බුබුලකින් රටේ හෙට දවස ආලෝකමත් කළ හැකියි. 🌟

அறிவித்தல் !பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவைஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் பதிவாளர் கிளைய...
24/03/2026

அறிவித்தல் !

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் பதிவாளர் கிளையினால் எதிர்வரும் 2026.03.26ம் திகதி வியாழக் கிழமை மு.ப. 9.00 மணிக்கு சகாத் கிராமத்தில் அமைந்துள்ள மீராகேணி கிராம உத்தியோகத்தரின் காரியாலயத்தில் இக்கிராம உத்தியோகத்தர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்களுக்கான பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவையொன்று நடாத்தப்படவுள்ளது.

அந்நடமாடும் சேவைக்கு

1. பிறப்புப் பதிவு இல்லாதவர்கள் : பிள்ளைகளின் பிறப்புப் பதிவுகள் சகோதர,சகோதரிகளின் பிறப்புப் பதிவுகள் போன்ற ஆவணங்களுடனும்

2. பிறப்புப் பதிவுகளில் மாற்றம் செய்ய வேண்டுமெனின், தாய்,தந்தை போன்றவர்களின் பிறப்புப் பதிவுகள் சகோதர்களின் பிறப்புப் பதிவு போன்ற ஆவணங்களுடனும்

3. திருமணப் பதிவுகளில் திருத்தம் செய்ய வேண்டுமெனின் மணமகள், மணமகன் பிறப்புப் பதிவுகள் தந்தையின் பிறப்புப் பதிவு
வலியின் பிறப்புப் பதிவு போன்ற ஆவணங்களுடன் சமூகமளிப்பதுடன்

மேற்படி விடயங்கள் தொடர்பாக தேவையுடையவர்கள், இப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இது தொடர்பான ஏதேனும் ஆதாரபூர்வமான ஆவணங்கள் இருப்பின் அதன் மூலப்பிரதியினையும்,
புகைப்படப் பிரதியினையும் (Photo copy) அத்துடன் கோவை (File Cover) மற்றும் 50.00 ரூபா முத்திரை ஒன்றும் எடுத்துக் கொண்டு வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இடம் :- மீராகேணி கிராம உத்தியோகத்தர் காரியாலயம்.

காலம் - 2026.03.26 (வியாழக் கிழமை)

AMM. நபீஸ்.
மேலதிக மாவட்டப் பதிவாளர்

சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2026 பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப் பொருளில் 2026. 03.11ம் தி...
12/03/2026

சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2026 பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப் பொருளில் 2026. 03.11ம் திகதி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ் எச் முஸம்மில் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Address

Divisional Secretariat/Eravur Town
Batticaloa
30300

Opening Hours

Monday 08:30 - 04:15
Tuesday 08:30 - 04:15
Wednesday 08:30 - 04:15
Thursday 08:30 - 04:15
Friday 08:30 - 04:15

Telephone

+94652240500

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat - Eravur Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share