சந்தி BOYS

சந்தி BOYS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சந்தி BOYS, Public Service, kankeyanodai, Batticaloa.

18/02/2026




சந்தி Boys – புதிய நிர்வாக அறிமுகம் (2026–2027) அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ…அல்ஹம்துலில்லாஹ் எமது ச...
09/02/2026

சந்தி Boys – புதிய நிர்வாக அறிமுகம் (2026–2027)
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ…
அல்ஹம்துலில்லாஹ்
எமது சந்தி Boys அமைப்பின் வளர்ச்சி மற்றும் சமூக சேவைகளை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க, புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக குழு
(2026 – 2027)

🔹 தலைவர் – இஜாஸ்

🔹 உப தலைவர் – இஹ்சான்

🔹 செயலாளர் – பராஜ்

🔹உப செயலாளர்- இஹ்லாஸ்

🔹 பொருளாளர் – சஜித்

🔹 உப பொருளாளர் – றிஸ்னி

🔹 ஆலோசகர்கள்
முபஸ்ஸிர் | அன்பாஸ் | சபீர் அலி | அப்னான் | ஹிராஸ் | ஐஜூன் | நைமூர்.

மற்றும்
🔹 சங்க உறுப்பினர்கள்
அகீல்|அஸாம்|அஸ்லம்|நிஹாஜ்|நபாஸ்|அனீக்|ஜாயாஸ்|சபாஸ்|அ.சப்னி.

இந்த நிர்வாகம் 2027.02.10வரை பணியாற்றும்.
இன்ஷா அல்லாஹ் 🤍, சமூக நலன், கல்வி, இளைஞர் வளர்ச்சி போன்ற பல நல்ல பணிகளை சந்தி Boys மூலமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
🤲 உங்கள் அனைவரின் துஆவும், ஆதரவும் எங்களுக்குத் தேவை.
— சந்தி Boys
நிர்வாகம்.

05/02/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......திறமை உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன்,நடைபெற்ற  78வது சுதந்...
05/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......

திறமை உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன்,
நடைபெற்ற 78வது சுதந்திர தின நிகழ்ச்சியில்,
நமது ஊரைச் சேர்ந்த
SL Army – Football Team வீரர்
N.M. Muflik அவர்களுக்கு
Santhi Boys – Kankeyanodai சார்பில்
பாராட்டு நினைவுப் பரிசு வழங்கினோம்.

உழைப்பும் திறமையும் இருந்தால்
எங்கிருந்தாலும் உயர முடியும் என்பதற்கு
இவர் ஒரு நல்ல உதாரணம் 💪⚽
எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏
இன்னும் பல உயரங்களை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக 🤲.

04/02/2026

காங்கேயனோடையில் 78வது சுதந்திர தின நிகழ்வு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது!

Kattankudy.lk
காங்கேயனோடை “SANTHIBOYS” அமைப்பின் ஏற்பாட்டில், 13வது வருடமாக 78வது சுதந்திர தின நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஊரின் அதிதிகள், கௌரவ பிரதேச சபை உறுப்பினர், சமூகப் பிரமுகர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் உலமாக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் உரையாற்றிய இந்நிகழ்வில், தேசிய தினத்தை முன்னிட்டு போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் SANTHIBOYS அமைப்பு தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வருவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பெரும் மக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வை SANTHIBOYS மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

Address

Kankeyanodai
Batticaloa
30150

Website

Alerts

Be the first to know and let us send you an email when சந்தி BOYS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category