நமக்காக பிர்தௌஸ்

நமக்காக பிர்தௌஸ் United National party Batticaloa leader

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் கட்சியின் பொதுச்செயளாளர் ...
22/03/2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் கட்சியின் பொதுச்செயளாளர் பாலித ரங்கே பண்டார அவர்களினால் 21.03.2024 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் இதன்போது ஏறாவூரிலுள்ள சில வட்டாரங்கள் எனக்கு பொறுப்பளிக்கப்பட்டன.
மேலும் கட்சியின் பணியை விஸ்தரிக்க ஏற்கனவே எனக்கு வழங்கப்பபட்ட நியமனத்தோடு “நமக்காக பிர்தெளஸ்” என்பதை நிருபிக்க தற்போது றகுமானியா,றிபாய்ப்பள்ளி,ஜுப்ரிய்யா,கோவில்புரம் ஆகிய வட்டாரங்கள் எனக்கு பொறுப்பளிக்கப்பட்டன.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி தலைவர்,ஏறாவூர் நகரசபைக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்,மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயற்பாட்டாளர்,ஆகிய பதவிகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Nomination letters for local organizers of the United National Party in Batticaloa district were issued by the General Secretary of the Unp party, Palitha Range Bandara, on 21.03.2024.

Alhamdulillah I was entrusted with the responsibility of some areas in Eravur. And to expand the work of the party with the appointment already given to me, I have been entrusted with the responsibility of Rahumaniya, Rifai palli, Jiffriyq, Kovilpuram to prove that "Birthelas for us".

It is noteworthy that I have already been given the positions of United National Party's Batticaloa Constituency Chairman, Authorized Agent for Eravur urban Council, and Batticaloa District activist.
Firthous Mohamed UNP Batticaloa District UNP Batticaloa District நமக்காக பிர்தௌஸ் Unp Batticaloa Ranil Wickremesinghe UNP Batticaloa Media Unp Sirikotha Manusha Nanayakkaara Sirikotha Palitha Rangbandara

14/03/2024

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் A.M.M பிர்தௌஸ் அவர்களின் கருத்து வசந்தம் தொலைக்காட்சி செய்தியில்
Overview of United National Party's Batticaloa District leader A.M.M Firthous in Vasantham TV News.

Firthous Mohamed Eravur news UNP Batticaloa Media UNP Batticaloa District Unp Kalkudah நமக்காக பிர்தௌஸ் United National Party - Tamil Vasantham TV Ranil Wickremesinghe Ranil Wickremesinghe's Media Division

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான செயற்பாட்டாளர் A.M.M.FIRTHOUS அவர்களிடம் புனித புன்னைக்குடா விகாரையின் விகாராதிபதியும் ஐக்...
29/02/2024

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான செயற்பாட்டாளர் A.M.M.FIRTHOUS அவர்களிடம் புனித புன்னைக்குடா விகாரையின் விகாராதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பெளத்த விவகார செயலாளருமான தம்பக்கல்ல வனரத்ன தேரர் அவர்கள் வேண்டிக்கொண்டதுக்கு இணங்க அகில இலங்கை சமாதான நீதவானுக்குரிய விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டது.

එක්සත් ජාතික පක්ෂයේ ප්‍රධාන සංවිධායක A.M.M.FIRTHOUS විසින්, පින්නකුඩා විහාරස්ථානයේ විහාරාධිපති
එක්සත් ජාතික පක්ෂයේ මඩකලපුව දිස්ත්‍රික් බෞද්ධ කටයුතු ලේකම් තඹක්කල්ලේ වනරතන හිමියෝ, ඉනංග සමස්ත ශ්‍රී ලංකා සාම විනිසුරු පදවියෙන් පිදුම් ලැබූහ.

Firthous Mohamed UNP Batticaloa District BATTICALOA - மட்டக்களப்பு Sirikotha Palitha Rangebandara நமக்காக பிர்தௌஸ் Eravur news United National Party - Tamil Ranil Wickremesinghe UNP Batticaloa Media Ruwan Wijewardene Manusha Nanayakkaara Sagala Ratnayaka Akila Viraj Kariyawasam Ranil Wickremesinghe's Media Division Ravi Karunanayake Wajira Abeywardena Sirikotha Operations Room

கடந்த காலத்தில் நாம் சுமையை சுமந்துசிலர் சுகபோகமாக வாழ்ந்துநம்மை வீதியில் நிருத்தினர்.மக்களுக்காகவும்,தேசத்துக்காகவும் ச...
04/02/2024

கடந்த காலத்தில்
நாம் சுமையை சுமந்து
சிலர் சுகபோகமாக வாழ்ந்து
நம்மை வீதியில் நிருத்தினர்.

மக்களுக்காகவும்,தேசத்துக்காகவும் சட்டங்களை நடைமுறைப்படுத்திய தேசத்துக்கான தலைவரின்
கரம் பற்றி
நம் எதிர்கால சந்ததிக்காக
நாம் பல சுமைகளை சுமந்து
இலங்கை மாதாவை
நெஞ்சில் சுமந்தவர்களாய்
நம் தாயின் சுதந்திரக்காற்றை நாம் சுவாசிப்போம்.

පසුගිය කාලවකවානුවේදි බර අපගේ කරමත ගත් විට එම එළියෙන් සමහරු සුඛෝපභෝගි ජීවිතයක් ගත කල අතර අපව මහමගට පත්කරන ලදී.

ජනතාව සහ රට වෙනුවෙන් නීති ක්‍රියාත්මක කරන ලද දේශයේ නායකයානන්ගේ දෑත්වලට සවියක් වී අපගේ අනාගත පරපුර වෙනුවෙන් සියළු බර අපගේ කරමත ගෙන ශ්‍රී ලංකා මාතාව අප හදවත් තුල රදවා ගෙන අප ලක් මවගේ නිදහස් සුවය ආශ්වාස කරමු.....

HAPPY NATIONAL DAY 76
(WE ARE SRILANKI)


Firthous Mohamed UNP Batticaloa District Palitha Rangebandara BATTICALOA - மட்டக்களப்பு UNP Batticaloa Media Ruwan Wijewardene Ranil Wickremesinghe Manusha Nanayakkaara Sagala Ratnayaka Akila Viraj Kariyawasam Ranil Wickremesinghe's Media Division Ravi Karunanayake Wajira Abeywardena Sirikotha

30/01/2024

KTV செய்தியில்;
ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா தெகுதி செயற்பாட்டாளர்களுக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 27.01.2024
இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கலந்துகொண்டார். கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கென வரையறுக்கப்பட்ட வட்டாரங்கள் கலப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு இதன்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக்கட்சியின் கௌரவ பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அவர்கள் இதன்போது பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

BATTICALOA - மட்டக்களப்பு UNP Batticaloa District Firthous Mohamed Palitha Rangebandara Ranil Wickremesinghe's Media Division l Ranil Wickremesinghe e Ruwan Wijewardene

அன்பும் ஆசையும் பொங்கஇன்பமும் இனிமையும் பொங்கஉங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க என் இனிய பொங்கல் வாழ்த்துகள்     Firthous M...
15/01/2024

அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க என் இனிய பொங்கல் வாழ்த்துகள்



Firthous Mohamed UNP Batticaloa District Sirikotha Palitha Rangebandara BATTICALOA - மட்டக்களப்பு Ranil Wickremesinghe Manusha Nanayakkaara Ruwan Wijewardene Sagala Ratnayaka Wajira Abeywardena Ravi Karunanayake Akila Viraj Kariyawasam

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when நமக்காக பிர்தௌஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share