All Ceylon Jamiyyathul Ulama Eravur Branch - ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • All Ceylon Jamiyyathul Ulama Eravur Branch - ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை

All Ceylon Jamiyyathul Ulama Eravur Branch - ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை சமூகத்தை வழி நடாத்தல்

14/08/2026

*மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்*

🗓️திகதி:
15 & 16 ஆகஸ்ட் 2026
(சனி & ஞாயிறு)

⏰ நேரம்:
காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

📍 இடம்:
அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை, ஏறாவூர்

*மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்* 🗓️திகதி:15 & 16 ஆகஸ்ட் 2026(சனி & ஞாயிறு)⏰ நேரம்:காலை 10.00 மணி முதல் இரவு...
10/08/2026

*மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்*

🗓️திகதி:
15 & 16 ஆகஸ்ட் 2026
(சனி & ஞாயிறு)

⏰ நேரம்:
காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

📍 இடம்:
அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை, ஏறாவூர்

📚 பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள்
🧒 சிறுவர் மற்றும் இளையோர் நூல்கள்
📘 கல்வி, அறிவியல் மற்றும் பொது அறிவு வெளியீடுகள்
📖 இஸ்லாமிய நூல்கள்
✨ மேலும் பல தரமான நூல்கள்...

🎁 மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் அனைவரும் தவறாது இக்கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

14/07/2026

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் (FEMMI) ஆகியவற்றின் புதிய நிர்வாகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு M.A.C.A கரீம் மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் அமையவுள்ள காணியில் கடந்த 10.07.2026 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது.

இக்கட்டிடம் அமையவுள்ள 20 பேர்சஸ் காணி மர்ஹூம் M.A.C.A ரஹ்மான் சேர் அவர்களின் சிபாரிசில் M.A.C.A. லத்தீப் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் தலைவர், மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியா அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் A. றஹ்மதுல்லாஹ் (பலாஹி) அவர்களும் ஏனைய அதிதிகளாக ஏறாவூரின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வல்ல ரஹ்மான் இந்நிகழ்வை பொருந்திக் கொண்டு எமது புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் விரைவாக பூர்த்தியடைய அருள்புரிவானாக!

🌙 பிறை தென்பட்டது:🌙 නව සඳ දිස්විය:🌙 HILAAL SIGHTED:📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:https://whatsapp.com/channel/0029VaD...
16/06/2026

🌙 பிறை தென்பட்டது:
🌙 නව සඳ දිස්විය:
🌙 HILAAL SIGHTED:

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

 #உழ்ஹிய்யா_வழிகாட்டல்_நிகழ்ச்சி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையினால் உழ்ஹிய்யாவுடைய அமலை முறையாக நிறைவேற்றுவ...
26/05/2026

#உழ்ஹிய்யா_வழிகாட்டல்_நிகழ்ச்சி


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையினால் உழ்ஹிய்யாவுடைய அமலை முறையாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி கடந்த 26.05.2026 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து முதலாம் குறிச்சி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

வளவாளராக முதலாம் குறிச்சி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் M. M. ஜினான் (பாகவி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.




 #உழ்ஹிய்யா_வழிகாட்டல்_நிகழ்ச்சி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையினால் உழ்ஹிய்யாவுடைய அமலை முறையாக நிறைவேற்றுவ...
26/05/2026

#உழ்ஹிய்யா_வழிகாட்டல்_நிகழ்ச்சி


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையினால் உழ்ஹிய்யாவுடைய அமலை முறையாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி கடந்த 25.05.2026 திங்கட்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்ஷெய்க், அல்ஹாபிழ் அப்துல்லாஹ் (ஹாஷிமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.




◼️ 1447 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முக்கிய அம்சங்கள்📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:https://whatsapp.com/channel/0029VaDLuV...
18/05/2026

◼️ 1447 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முக்கிய அம்சங்கள்

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

18/05/2026

Address

Main Street
Batticaloa
100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+94760237787

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Jamiyyathul Ulama Eravur Branch - ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All Ceylon Jamiyyathul Ulama Eravur Branch - ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை:

Shortcuts

Share

Category