28/07/2026
அன்புள்ளம் கொண்ட கிரான்குளம் வாழ் மக்களின் தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கான அன்னதான அறப்பணி வேலைகள் இனிதே ஆரம்பம் ஆகிய இந்த தருவாயில் நீங்களும் இந்த அறப்பணியில் ஒரு பங்கு தாரராக விரும்பினால் தயங்காது எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
சிவசிதம்பரம்- +94 77 672 8970 (தலைவர் )
ராஜு- +94 77 841 5143 (பொருளாளர்)
பிரபு - +94 75 759 2055 (செயலாளர்)