Batticaloa District Secretariat

Batticaloa District Secretariat Uplifting the living standard of the people in Batticaloa District through excellent public services.

Batticaloa District Secretariat
Vision

Uplifting the living standard of the people in Batticaloa District through excellent public services. Mission

Enhancing the living condition of the people of Batticaloa District by ensuring the excellent public services through an effective Divisional level Development and administration. Objectives

Coordinate activities with Divisional Secretariats, assur

e timely communications between levels of administration, oversee DCB projects, Coordinate election activities and collect revenue in an effective and efficient manner as measured in the District performance indicator. Key Activities

Distribution and Management of poverty reduction initiatives
Administration of disaster relief and rehabilitation projects
Planning and oversight of development projects. Coordination of elections
District project administration and direction
Making pension payments
Registration of births, marriages and death
Work connected with lands
Revenue collection
Flood relief Activities
Human resource development

Service Cluster of District Secretariat, Batticaloa
Planning Division

Establishment

Samurdhi

Elections

Registrar Unit

Other Unit

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான சிமாட் செகரடியட் இணையத்தளம் அரசாங்க அதிபர் கருணாகரனால் ஆரம்பித்து வைப்பு மட்டக்களப்பு...
03/01/2023

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான சிமாட் செகரடியட் இணையத்தளம் அரசாங்க அதிபர் கருணாகரனால் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செலயத்திற்கான நவீன் இணைத்தளம் “Smart Secretariat” அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்விணையத்தளத்தினூடாக மாவட்ட செயலகத்தில் பயன்படுத்தக்கூடிய கணனி முறைமைகள் அனைத்தும் ஒரே இணையப்பக்கத்தில் அலவலக உத்தியோகத்தர்களால் பயன்படுத்தக்கூடியவாறு உள்ளடக்கப் பட்டிருக்கின்றது.

அத்துடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவினால் புதிதாக உருவாக்கப்பட்ட “Inventory Management System” மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தரின் வழிகாட்டலின்கீழ் விவசாயப்பிரிவு உத்தியோகத்தர் துவாரகன் என்பவரால் உருவாக்கப்பட்ட “Hall Booking System” என்பனவும்ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதமகணக்காளர் திருமதி இந்திராமோகன், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி. லக்சிகாக தீசன், கணக்காளர் எம். வினோத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

04/02/2018

battinews - battinews.com Eastern Province news

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய வருட வரவேற்பும் சத்தியப்பிரமாணமும்
02/01/2018

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய வருட வரவேற்பும் சத்தியப்பிரமாணமும்

battinews - battinews.com Eastern Province news

10/12/2016
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் முன்பள்ளி மாணவர்களுக்கான கலை விழா   http://www.battinews.com/2014/12/pre-school.html
01/12/2014

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் முன்பள்ளி மாணவர்களுக்கான கலை விழா http://www.battinews.com/2014/12/pre-school.html

Battinews.com -Eastern Province News!

செங்கலடி இலுப்பயடிச்சேனை வயல் கண்டத்தில் நடைபெற்ற சிறுபோக அறுபடை விழா   http://www.battinews.com/2014/08/blog-post_647.h...
23/08/2014

செங்கலடி இலுப்பயடிச்சேனை வயல் கண்டத்தில் நடைபெற்ற சிறுபோக அறுபடை விழா http://www.battinews.com/2014/08/blog-post_647.html

Battinews.com -Eastern Province News!

23/08/2014

Battinews.com -Eastern Province News!

Address

Batticaloa
32000

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Friday 08:00 - 16:00

Telephone

+94652224435

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa District Secretariat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share