NPP DhargaTown

NPP DhargaTown #රටඅනුරට #நாடுஅநுரவோடு

අපේ ජනාධිපති සහෝදරයා අපේ ගමට එනවා.....
23/08/2026

අපේ ජනාධිපති සහෝදරයා අපේ ගමට එනවා.....

මාලේවෙන කොට්ඨාස සභා හමුව  පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ බේරුවල සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති චන්දිම හෙට්ටිආරච්චි සහෝදරයාගේ මූලික...
16/08/2026

මාලේවෙන කොට්ඨාස සභා හමුව පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ බේරුවල සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති චන්දිම හෙට්ටිආරච්චි සහෝදරයාගේ මූලිකත්වයෙන් අගොස්තු 09 වෙනිදා පැවැත්වුනි.
——

மாலேவன தொகுதி சபைக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சகோதரர் சந்திம ஹெட்டியாரச்சியின் தலைமையில் ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்றது.

පතිරාජගොඩ කොට්ඨාස සභා හමුව  පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ බේරුවල සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති චන්දිම හෙට්ටිආරච්චි සහෝදරයාගේ මූල...
15/08/2026

පතිරාජගොඩ කොට්ඨාස සභා හමුව පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ බේරුවල සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති චන්දිම හෙට්ටිආරච්චි සහෝදරයාගේ මූලිකත්වයෙන් ඊයේ දින(14) පවත්වන ලදී.
——
பதிராஜகொட பிரதேச மட்ட சபைக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சகோதரர் சந்திம ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நேற்று (14) நடைபெற்றது.

14/08/2026

🌱 வளமான நாடு – அழகான வாழ்க்கை 🇱🇰
மக்களுடன் இணைந்து, மக்களின் தேவைகளை அறிந்து, சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் சந்திப்பு. 🤝✨

🌱 வளமான நாடு – அழகான வாழ்க்கை 🇱🇰அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கையை மையப்படுத்தி, பதிராஜகொட பிரதேச...
14/08/2026

🌱 வளமான நாடு – அழகான வாழ்க்கை 🇱🇰

அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கையை மையப்படுத்தி, பதிராஜகொட பிரதேச மட்ட சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

📍 இடம்: ரிபான் சகோதரரின் வீட்டில். பதிராஜகொட
📅 திகதி: 14.08.2026
⏰ நேரம்: மாலை 6.00 மணி

இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பேருவளை ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சகோதரர் சந்திம ஹெட்டியாரச்சி அவர்கள் பங்கேற்பதுடன் தலைமை தாங்கவுள்ளார்.

🤝 மக்களின் கருத்துக்கள், தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் முக்கியமான சந்திப்பாக இது அமையவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🇱🇰 வளமான நாடு -அழகான வாழ்க்கை
ஒன்றிணைந்து முன்னேறுவோம்!

766 දර්ගානගර කොට්ඨාස සභා හමුව  පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ බේරුවල සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති චන්දිම හෙට්ටිආරච්චි සහෝදරයාගේ ...
14/08/2026

766 දර්ගානගර කොට්ඨාස සභා හමුව පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ බේරුවල සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති චන්දිම හෙට්ටිආරච්චි සහෝදරයාගේ මූලිකත්වයෙන් ඊයේ දින(13) පවත්වන ලදී.
——
766 தர்கா நகர் வட்டார சபைக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சகோதரர் சந்திம ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

🌱 வளமான நாடு – அழகான வாழ்க்கை 🇱🇰அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கையை மையப்படுத்தி, தர்கா நகர் பிரதே...
12/08/2026

🌱 வளமான நாடு – அழகான வாழ்க்கை 🇱🇰

அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கையை மையப்படுத்தி, தர்கா நகர் பிரதேச மட்ட சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

📍 இடம்: ரிபாஸ் சகோதரரின் வீட்டில். ஜீலானி வீதி (Jeelani Road)
📅 திகதி: 13.08.2026
⏰ நேரம்: இரவு 8.00 மணி

இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பேருவளை ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சகோதரர் சந்திம ஹெட்டியாரச்சி அவர்கள் பங்கேற்பதுடன் தலைமை தாங்கவுள்ளார்.

🤝 மக்களின் கருத்துக்கள், தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் முக்கியமான சந்திப்பாக இது அமையவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🇱🇰 வளமான நாடு -அழகான வாழ்க்கை
ஒன்றிணைந்து முன்னேறுவோம்!

04/08/2026

Remember The Name

கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதால் அது பரவாது என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் கூறிய போதிலும் தனது பெரும்பான்மை...
03/08/2026

கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதால் அது பரவாது என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் கூறிய போதிலும் தனது பெரும்பான்மை பேரினவாதிகளை மகிழ்விக்க ஆடிய ஆட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் கோட்டாபய ராஜபக்ஷ இருக்கிறார்.

தான் தலைவன். தன்னைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை நினைத்திருந்தார்.
இறைவன் எப்படி காலத்தை மாற்றி வைத்தான்.

நிச்சயமாக நீதி வெல்லும் இன்ஷா அல்லாஹ்.. ⚖️✊

Address

Beruwela
Beruwala

Website

Alerts

Be the first to know and let us send you an email when NPP DhargaTown posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share