02/05/2026
😏 “Before vs After” – ஆலய பரிபாலனசபை Version!
🗓 2024 கடிதம்:
👉 Full team… எல்லாரும் line-up 😄
(வட்டம் போட்டு காட்டப்பட்ட முக்கிய உறுப்பினர்கள் உடன்)
🗓 2026 கடிதம்:
👉 “Where did they go?” 🤔
❌ அதே பேர்கள் காணாமல் போயிட்டாங்க!
🎯 இது சாதாரண edit இல்ல…
👉 Team reduce ஆச்சா?
👉 இல்ல selective remove ஆச்சா? 😏
👀 Compare பண்ணி பாருங்க… difference clearஆக தெரியும்!
📢 இதைப் பார்த்து
உரிய அதிகாரிகள், கலாச்சார உத்தியோகத்தர்கள்
கண்டிப்பா கவனம் செலுத்தணும்.
⚠️ ஆலய நிர்வாகத்தில் என்ன நடக்குது என்று
ஊர்மக்கள் தெரிந்து கொள்ளும் நேரம் இது!
#விழிப்புணர்வு