Department of Muslim Religious and Cultural Affairs

Department of Muslim Religious and Cultural Affairs Vision : “A Sustainably Developed Nation”

இன்று 2026.08.26 அன்று பி.ப. 3.00 மணிக்கு, அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெறும் தேசிய ம...
26/08/2026

இன்று 2026.08.26 அன்று பி.ப. 3.00 மணிக்கு, அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெறும் தேசிய மீலாத் விழாவிற்கு “வருக! வருக!” என உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

எம்.எஸ்.எம். நவாஸ்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

අද 2026.08.26 දින ප.ව. 3.00ට අතිගරු ජනාධිපති අනුර කුමාර දිසානායක මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වෙන ජාතික මිලාද් උත්සවය සඳහා “සාදරයෙන් පිළිගනිමු! සාදරයෙන් පිළිගනිමු!” යනුවෙන් ඔබ සැම උණුසුම් ලෙස පිළිගනිමු.

එම්.එස්.එම්. නවාස්
අධ්‍යක්ෂ
මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව

Hajj 2027 – Important NoticeDear Haji;If you have opened your Amana Bank Hajj Account(750,000/-), please read the follow...
26/08/2026

Hajj 2027 – Important Notice

Dear Haji;
If you have opened your Amana Bank Hajj Account(750,000/-), please read the following notices and complete the required next steps:

ஹஜ் 2027 – முக்கிய அறிவிப்பு

Amana Bank Hajj கணக்கு திறந்திருந்தால்(750,000/-), கீழுள்ள அறிவிப்புகளைப் பார்வையிட்டு தேவையான அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்:

Notice for Haji Regarding Next Steps
hajjsrilanka.com/notice/hajj-pilgrims-announcement

Notice for Haji Regarding Selected Operators(listed in alphabetical order)
hajjsrilanka.com/notice/selected-operators-2027

26/08/2026

Hajj 2027 – Important Notice

Dear Haji;
If you have opened your Amana Bank Hajj Account(750,000/-), please read the following notices and complete the required next steps:

ஹஜ் 2027 – முக்கிய அறிவிப்பு

Amana Bank Hajj கணக்கு திறந்திருந்தால்(750,000/-), கீழுள்ள அறிவிப்புகளைப் பார்வையிட்டு தேவையான அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்:

Notice for Haji Regarding Next Steps
hajjsrilanka.com/notice/hajj-pilgrims-announcement

Notice for Haji Regarding Selected Operators(listed in alphabetical order)
hajjsrilanka.com/notice/selected-operators-2027

ஹஜ் 1448 ஹி. / 2027 ஆம் ஆண்டிற்கான ரூ. 750,000 வைப்புத்தொகையை செலுத்தி நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள். ஜஸாகல்லாஹு கைரன்.

42வது தேசிய மீலாத் விழா – இரத்ததான நிகழ்வுஎதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின்...
23/08/2026

42வது தேசிய மீலாத் விழா –
இரத்ததான நிகழ்வு

எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள 42வது தேசிய மீலாத் விழாவை சிறப்பிக்கும் வகையில், ஆரம்ப நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு (22.08.2026) சனிக்கிழமை, நீர்கொழும்பு அல்-பலாஹ் மத்திய கல்லூரியில் பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

புத்தசாசன சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் Dr. றிஸ்வி ஸாலிஹ் அவர்களும், சமய மற்றும் கலாசார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.அஹமட் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் உலமாக்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர் ஒருவரினால் அல்-பலாஹ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் அர்த்தமிக்க ஆரம்பமாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

46 ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.------------...
22/08/2026

46 ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
------------------------------------------------

சவுதி அரேபியாவில் நடைபெற்ற 46 ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில் 5 ஆம் பிரிவில் போட்டியிட்ட மாணவன் அல் ஹாபிழ் எம் . ஐ. முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கண்டி கல்கின்னையைச் சேர்ந்த இம்தாத் ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் மாணவராவர்.
ஆகஸ்ட் 19 ஆம் திகதி
புனித மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில்
இவருக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபா) பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கை தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த வெற்றியானது இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியும் கெளரவமுமாகும். அது இலங்கையில் புனித அல் குர்ஆன் மனனத்திற்கான எழுச்சியினை காட்டி நிற்கிறது.
இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சவூதி அரேபிய தூதரகம் மற்றும் சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியன இணைந்து இலங்கையில் கடந்த ஜனவரியில் நடாத்திய 3 ஆவது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் பிரிவில் அம் மாணவன் முதலிடத்தினை பெற்றுக்கொண்டார்.
இம்முறை இப் போட்டியில் 133 நாடுகளிலிருந்து 334 ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
முதற் தடவையாக நான்கு இலங்கையர்கள் இப் போட்டிற்கு தெரிவுசெய்யப்பட்டதுடன்
இந்த வருடமே இந்த சர்வேதச போட்டியில் பெண்கள் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதற்கமைய இலங்கையைச் சேர்ந்த இரு மாணவிகள் உட்பட நான்கு மாணவர்கள் இந்த குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்றனர்.
இலங்கையில் இருந்து இப் போட்டியில் பங்கேற்ற நான்கு மாணவர்களும் ஆரம்ப சுற்றிலே தெரிவுசெய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை சிறப்பம்சமாகும்.
இதற்கமைய, கண்டி கல்கின்னையைச் சேர்ந்த ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் மாணவரான முஹம்மது இம்தாத் இயாஸ் முஹம்மத், புத்தளத்தினைச் சேர்ந்த அடுலுகம தாரு ஆயிஷா மத்ரஸாவின் மாணவியான எம்.ஏ. பாத்திமா நிலாமா, தெஹிவளையினைச் சேர்ந்த தாருல் உலூம் மத்ரஸாவின் மாணவரான முஹம்மத் இப்பத் சயீத் மற்றும் கண்டி, எலமல்தெனியவினைச் சேர்ந்த உம்முல் குரா மகளிர் அரபுக் கல்லூரி மாணவியான மும்தாசா மன்சூர் ஆகியோரே தெரிவுசெய்யப்பட்டு சர்வதேச குர் ஆன் போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் பதில் தூதுவர் யசீர் அப்துல்ரஹ்மான் அல்ஹாஸ்மி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இடம்பெற்ற வழியனுப்பும்
நிகழ்வில் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் தூதரக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது போட்டியாளர்களுக்கும், அவர்களுடன் பயணித்த பெற்றோர்களுக்குமான பிரயாண டிக்கெட் மற்றும் விசா ஆகியவற்றுக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
வல்ல அல்லாஹ் வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவரின் எதிர்கால கல்வியில் குறைவில்லாக் கிருபையை நல்குவானாக.
இப்போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும், மக்கா மற்றும் மதீனா நகரிலுள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை
சுட்டிக்காட்டத்தக்கது.
சர்வதேச ரீதியில் ஒவ்வொரு நாடாகவும், மற்றும் பிரமாண்டமாக சர்வதேச அளவிலும் தொடராக புனித அல் குர்ஆன் மனனப் போட்டிகளை நடாத்தும் சவூதி அரேபிய அரசுக்கும், குறிப்பாக இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மான் (أيده الله) அவர்களுக்கும் , முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும், சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கெளரவ கலாநிதி அப்துல் லத்தீப் ஆல் அஷ்ஷேய்க் அவர்களுக்கும், அனைத்து சவூதி அரேபிய அதிகாரிகள் குடிமக்களுக்கும் அளவிலா நன்மைகளை வல்ல அல்லாஹ் வழங்குவானாக.

கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக ரூபாய் 10 மில்லியன் அரசாங்க நிதி ஒதுக்கீடு ගම්පහ දිස්ත්‍රි...
21/08/2026

கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக ரூபாய் 10 மில்லியன் அரசாங்க நிதி ஒதுக்கீடு



ගම්පහ දිස්ත්‍රික්කයේ මුස්ලිම් දේවස්ථාන සංවර්ධනය සදහා රුපියල් මිලියන 10ක රාජ්‍ය ප්‍රතිපාදන

42 වන ජාතික මීලාද්-උන් නබි මහෝත්සවය 2026 - ගම්පහ දිස්ත්‍රික්කය42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா 2026 - கம்பஹா மாவட்...
19/08/2026

42 වන ජාතික මීලාද්-උන් නබි මහෝත්සවය 2026 - ගම්පහ දිස්ත්‍රික්කය
42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா 2026 - கம்பஹா மாவட்டம்

19/08/2026

Live🔴 *රජයේ මාධ්‍ය සාකච්ඡාව - 42 වන ජාතික මීලාද්-උන් නබි රාජ්‍ය මහෝත්සවය පිලිබඳ දැනුවත්කිරීම*

https://www.facebook.com/share/v/1Bmm8TAVMq/

19/08/2026

Live🔴 *රජයේ මාධ්‍ය සාකච්ඡාව - 42 වන ජාතික මීලාද්-උන් නබි රාජ්‍ය මහෝත්සවය පිලිබඳ දැනුවත්කිරීම*

https://www.facebook.com/share/v/1Bmm8TAVMq/

Catch a special coverage on the preparations for the 42nd National Meelad Celebration 2026!On Vasantham TV & Vasantham F...
19/08/2026

Catch a special coverage on the preparations for the 42nd National Meelad Celebration 2026!

On Vasantham TV & Vasantham FM (ITN),

hosts an insightful discussion with key leaders shaping this year’s national events:

🎤 Guests on Panel:
Mr. M.S.M. Nawas – Director, Department of Muslim Religious & Cultural Affairs (DMRCA)
Ash-Shaikh Arkam Nooramith – General Secretary, All Ceylon Jamiyyathul Ulama (ACJU)
Stay tuned as our panelists share spiritual insights, national plans, and community programs scheduled for this year's landmark celebration.
📺 Watch Live on Vasantham TV
📻 Tune in to Vasantham FM


Watch Vasantham TV Programmes & More Updates at https://www.vasanth...

Address

180 , T. B. Jayah Mawatha, Colombo/10
Colombo

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94112667909

Alerts

Be the first to know and let us send you an email when Department of Muslim Religious and Cultural Affairs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of Muslim Religious and Cultural Affairs:

Shortcuts

Share