MSH Mohamed

MSH Mohamed MSH Mohamed well known as a social activist and a businessman. I am the team leader of Fight Cancer team. And the chairman of Kadeejah foundation.

We launched a fundraiser to buy a PET Scanner for Apeksha Hospital Maharagama. Our goal is to make Apeksha Hospital the best cancer hospital in South Asia by 2020.

03/06/2026

In Holy Makkah Haram Grand Mosque… Tawaf Ul Widah 🤲❤️

26/05/2026

2026 Hajj , AZAAN … Nm travels Hajis at Arafath Tent…..🇸🇦🇱🇰

26/05/2026

2026 Hajj , Nm travels Hajis at Arafath Tent…..🇸🇦🇱🇰

Hajj 2026 , NM Travels VIP Bus in Makkah… 🇸🇦🇱🇰
24/05/2026

Hajj 2026 , NM Travels VIP Bus in Makkah… 🇸🇦🇱🇰

19/05/2026

වැල්ලවත්ත පිහිටි café එකක් සඳහා පුහුණු/ නුපුහුනූ පිරිමි ගැහැණු ලමුන් බඳවා ගැනේ. වැටුපට අමතර ආහාර සහ දීමනා
අමතන්න 0761961551

CALL OR WHATSAPP  0761961551
13/05/2026

CALL OR WHATSAPP 0761961551

Had the pleasure of meeting my old friend, the Honorable Governor of the Western Province, Mr. Hanif Yusoof, at his offi...
12/05/2026

Had the pleasure of meeting my old friend, the Honorable Governor of the Western Province, Mr. Hanif Yusoof, at his office yesterday along with members of our ACHTOA Association and friends from my business circle. Had a fruitful discussion on Hajj, Umrah, and a few other important social matters. Such a kind, humble, and well-spoken gentleman. Truly a gem to our community and the country.

MSH Mohamed
President of All Ceylon Hajj tour Operators Association

https://m.facebook.com/story.php?story_fbid=1360712759412459&id=100064212423489&mibextid=wwXIfr
09/05/2026

https://m.facebook.com/story.php?story_fbid=1360712759412459&id=100064212423489&mibextid=wwXIfr

ஹஜ் குழு உறுப்பினர்களின்
மனைவியர்களுக்கு பேசா விசா
வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

-அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம்-

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

அரச ஹஜ் குழு உறுப்பினர்கள் இருவரின் மனைவியர்களுக்கு பேசா விசா வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் உடனடியாக தலையீட்டு பாதிக்கப்பட்ட முகவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவரான முஹம்மத் ஹாஜி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"Free Movement Visa என்று அழைக்கப்படும் பேசா விசா ஹஜ் பயண ஏற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்காக சவூதி அரேபிய அரசாங்கத்தினால் பிரத்தியோகமாக வழங்கப்படும் விசாவாகும்.

ஒரு நாட்டுக்கு சவூதியினால் வழங்கப்படும் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக இந்த விசா வழங்கப்பட்டு வருகின்றது.

2019ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு 100க்கு மேற்பட்ட பேசா விசாக்கள் வருடாந்தம் வழங்கப்பட்டு வந்தன.

ஹஜ்ஜுக்கு பொறுப்பாக அமைச்சர்கள் இந்த விசாக்களை தமக்கு விரும்பியவாறு பகிர்ந்தளித்து வந்தனர். இதனால் ஹஜ் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அது மாத்திரமல்லாமல், இந்த வகை விசாவிற்கு சவூதி அரசு மினாவில் தனியான கூடாரத்தை அமைத்திருந்தாலும் அவர்கள் ‌அங்கு தங்காது இலங்கை ஹாஜிகளினால் மினாவில் கொள்வனவு செய்யப்படும் கூடார வலயத்திலே தங்குவது வழமையாகும்.

கடந்த காலங்களில் மினாவில் இடம்பெற்ற இடப்பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இவ்வாறான நிலையில் குறித்த விசா இலங்கைக்கு கடந்த சில வருடங்களாக 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட சில ஹஜ் முகவர்களுக்கு மாத்திரமே பேசா விசா கிடைக்கின்றது. பல ஹஜ் முகவர்கள் பேசா விசாவின்றி பல்வேறு கஷ்டங்களை முகங்கொடுகின்றனர். இதற்கு இதுவரை எந்தவித நியாமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இந்த வருடம் கிடைக்கப் பெற்ற பேசா விசாக்களில் இரண்டு, அரச ஹஜ் குழு உறுப்பினர்களின் மனைவிமாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது எந்த வகையில் நியாயம்? கடந்த வருடம் நவம்பர் 5ஆம் திகதி இடம்பெற்ற ஹஜ் குழுவின் ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த வருடம் கண்டிப்பாக 35 பேசா விசாக்களும் முகவர்களுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கப்படும் என ஹஜ் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

எனினும், குறித்த உறுதிமொழி தற்போது மீறப்பட்டு ஹஜ் குழு உறுப்பினர்களின் மனைவிமாருக்கு பேசா விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் ஹஜ் முகவர்கள் மத்தியில் பெரும் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. ஹஜ் முகவராகிய தனக்கு பேசா விசா வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரியினை ஹஜ் குழு நிராகரித்து விட்டு அவர்களின் மனைவிமாருக்கு குறித்த விசாவினை வழங்கியுள்ளனர்.

இது எந்த வகையில் நியாயம்? ஹஜ் குழு உறுப்பினர்களின் மனைவிமாருக்கு பேசா விசா வழங்கப்பட்டமை தொடர்பில் ஹஜ் குழு உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட நியாயம் என்னவெனில், ஹஜ் குழுவின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு முகவரூடாக ஹஜ் செல்லும் போது அந்த குழு உறுப்பினர்கள் அந்த முகவர் நிலையத்தை சார்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படலாம்.

இதனால், ஹஜ் சேவைக்குரிய கட்டணத்தை எங்களது சொந்தப் பணத்தில் செலுத்தியே செல்கிறோம். மாறாக, இலவசமாக அல்ல என்றும் நியாயம் கூறி வருகின்றர்.

அப்படி என்றால் கடந்த வருடம் திணைக்கள பணிப்பாளர் தமது பாரியாரை அழைத்துச் செல்லும் போது ஏன் பேசா விசாவை ஹஜ் குழு வழங்கவில்லை?

இதேவேளை, இந்த வருடம் நியமிக்கப்பட்டுள்ள ஆறு முனஸ்ஸம்களுக்கு தலா 2 பேஸா வீதம் மொத்தம் 12 ஐ ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 23 இல் 11 அமைச்சரின் பரிந்துரைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது.

இதேவேளை, இந்த பேஸா விசாவிற்கு 35,000 ரூபாய்க்கு உட்பட்ட சிறு தொகையை செயலாக்க கட்டணமாக செலுத்தினால் போதும் வேறு எந்த செலவும் இல்லை என்ற நியதியே சென்ற வருடம் வரை காணப்பட்டது.

எனினும் குறித்த தொகை தற்போது பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

பேசா விசாவுக்கு ஒரு போதும் இல்லாதவாறான இந்த அதிகரிப்பின் பிரகாரம், இந்த மினா கூடாரத்துக்கும் சவூதி சேவை வழங்குநருக்கும் ஹஜ்ஜுடைய குர்பானுக்குமாக சுமார் 8 இலட்சம் மட்டுமே அவர்களால் செலுத்தப்பட்டது என அறிய முடிகிறது.

அவர்களது விமான கட்டணம் 4 இலட்சம் என வைத்துக்கொண்டாலும் இலங்கை ஹஜ் கோட்டாவில் ஹஜ் செல்லும் ஒரு இலங்கை பிரஜை 12 இலட்சத்துக்கு ஹஜ்ஜுக்கு போக முடியுமா?

ஹஜ் குழு உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு மாத்திரம் எவ்வாறு இப்படி 12 இலட்சத்துக்குள் ஒரு ஹஜ்ஜினை நிறைவேற்ற முடியும்?

இந்த விடயம் தொடர்பில் தொடர்பில் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என எங்களது ஹஜ் முகவர் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் இந்த விடயத்தினால் பாதிக்கப்பட்ட முகவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றோம்" என்றார்.

இதேவேளை, அரச ஹஜ் குழு உறுப்பினர்கள் இருவரின் மனைவியர் உட்பட 20 பேர் பேசா விசாவினை பெறுவதற்காக இந்த வருடம் ஒருவருக்கு 9,323 சவூதி ரியாழ்கள் செலுத்தியதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தகவலறியும் கோரிக்கை பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Address

573 Galle Road Wellawatte Colombo 06
Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when MSH Mohamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MSH Mohamed:

Share

Category