United Guys

United Guys Social Service Organisation

🌿 United Guys – Miella Visit 🌿Alhamdulillah, the United Guys team made a special visit to Miella to see Rasheeq’s ailing...
30/03/2026

🌿 United Guys – Miella Visit 🌿

Alhamdulillah, the United Guys team made a special visit to Miella to see Rasheeq’s ailing father. It was a meaningful time filled with unity, brotherhood, and unforgettable moments.

Sincere thanks to everyone who joined, made du’a for Rasheeq’s father, and extended their kind support and contributions.

Annual General Meeting (AGM) of United Guys Organization - 14 th Of February 2026 @ Dickwella
15/02/2026

Annual General Meeting (AGM) of United Guys Organization - 14 th Of February 2026 @ Dickwella


26/07/2025 වන දින අකුරැස්ස ගොඩපිටිය මුහියද්දීන් ජුම්මා මස්ජිදය දී
26/07/2025

26/07/2025 වන දින අකුරැස්ස ගොඩපිටිය මුහියද්දීන් ජුම්මා මස්ජිදය දී

09/03/2025

🌙 *தராவீஹ் பயான் - 08* 🌙

📅 *மார்ச் 08, 2025*
⏰ *இரவு 9:25 PM*
📻 *தென்றல் FM 104.7 / 104.9*

*இடம்:* முஹியதீன் ஜும்ஆப் பள்ளிவாசல், மீயல்லை, மாத்தறை.

*நேரடி ஒலிபரப்பு:*

- *FM:* 104.7 / 104.9 MHz
- *இணையம்:* http://www.slbc.lk
- *SLBC Radio App* மூலம் உங்கள் மொபைலில்

🎉 *வினா-விடை போட்டி!*
சரியான பதில் அளித்து பரிசை வெல்லுங்கள்!

📲 *WhatsApp:* 076 65 39 430

*தயாரிப்பு:* இஸ்பஹான் சாப்தீன்

*ஒருங்கிணைப்பு* : திக்குவல்லை யுனைடெட் கய்ஸ் வாலிபர் அமைப்பு

🌙 *ளுஹர் பயான் - 06* 🌙  📅 *மார்ச் 08, 2025* ⏰ *பிற்பகல் 1:00 PM*📻 *FM 102.1 / 102.3* *இடம்:* மாத்தறை, திக்வல்லை, யோனகபுர...
05/03/2025

🌙 *ளுஹர் பயான் - 06* 🌙

📅 *மார்ச் 08, 2025*
⏰ *பிற்பகல் 1:00 PM*
📻 *FM 102.1 / 102.3*

*இடம்:* மாத்தறை, திக்வல்லை, யோனகபுர, முஹ்யித்தீன் ஜும்மா மஸ்ஜித்.

*நேரடி ஒலிபரப்பு:*

- *FM:* 102.1 / 102.3 MHz
- *இணையம்:* http://www.slbc.lk
- *SLBC Radio App* மூலம் உங்கள் மொபைலில்

🎉 *வினா-விடை போட்டி!*
சரியான பதில் அளித்து பரிசை வெல்லுங்கள்!

📲 *WhatsApp:* 0740 521 664

*தயாரிப்பு:* இஸ்பஹான் சாப்தீன்

*ஒருங்கிணைப்பு* : திக்குவல்லை யுனைடெட் கய்ஸ் வாலிபர் அமைப்பு







16/02/2025
புதிதாக  முஸ்லிம் விவாகப் பதிவாளராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மது நியாஸ் ஹுஸ்னி முபாரக்  அவர்களுக்கு  நல்வாழ்த்துக்கள்!கந்...
31/01/2025

புதிதாக முஸ்லிம் விவாகப் பதிவாளராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மது நியாஸ் ஹுஸ்னி முபாரக் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

கந்தரைப் பிரதேச முஸ்லிம் விவாகப் பதிவாளராக 2024.12.26 முதல் செயல்பாட்டுக்கு வரும் வகையில் ஜனாப் முஹம்மது நியாஸ் ஹுஸ்னி முபாரக் அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பதிவாளர் நாயகத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நியமனக் கடிதம் அவரினால் இன்று (30.01.2025) பொறுப்பேற்கப்பட்டது.

ஜனாப். ஹுஸ்னி முபாரக் அவர்கள் முன்னாள் முஸ்லிம் விவாகப் பதிவாளர் மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது நியாஸ் அவர்களின் புதல்வரும்..

கந்தரை அல்-அஸ்ஹர் மஹா வித்தியாலயம், மற்றும் திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலையின் பழைய மாணவரும்,

திக்குவல்லை United Guys வாலிபர் அமைப்பின் தற்போதைய செயலாளரும்,

கந்தரை ஸக்காத் கமிட்டி அங்கத்தவரும்,

Matara Asian Grammer School இன் வருகைதரு ஆசிரியரும்,

இலங்கை அரச மொழிகள் திணைக்களத்தின் வளவாளரும் ஆவார்.

அன்னாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்ற இறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதோடு, அவருக்கு எமது உளம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐

UNITED GUYS ORGANIZATION
DICKWELLA

මුස්ලිම් විවාහ රෙජිස්ට්‍රාර්වරයා ලෙස අභිනවයෙන් තේරී පත් වූ මුහම්මද් නියාස් හුස්නි මුබාරක් මහතාට සුබ පැතුම්!

මුහම්මද් නියාස් හුස්නි මුබාරක් මහතා ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ රෙජිස්ට්‍රාර් ජනරාල් විසින් ගන්දර ප්‍රදේශයේ මුස්ලිම් විවාහ රෙජිස්ට්‍රාර්වරයා ලෙස 2024.12.26 දින සිට බලපැවැත්වෙන පරිදි පත් කර ඇත. එම පත්වීම් ලිපිය ඔහු විසින් 2025.01.30 වන දින භාර ගන්නා ලදී.

M.N.Husni Mubarak මහතා හිටපු මුස්ලිම් විවාහ රෙජිස්ට්‍රාර්වරයෙකු වන අභාවප්‍රාප්ත අල් හාජ් මුහම්මද් නියාස් මහතාගේ පුත්‍රයා වේ.

ගන්දර අල් අස්හර් මුස්ලිම් මහා විද්‍යාලයේ සහ දික්වැල්ල මින්හාත් ජාතික පාසලේ ආදි සිසුවෙක්,

දික්වැල්ල යුනයිටඩ් ගයිස් තරුණ සංවිධානයේ වත්මන් ලේකම්,

ගන්දර සකාත් කමිටු සාමාජිකයෙක්,

මාතර ඒෂියන් ග්‍රැමර් පාසලේ දෙමළ භාෂා ගුරුවරයෙක්,

ඔහු ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය භාෂා දෙපාර්තමේන්තුවේ හා ජාතික භාෂා අධ්‍යාපන පුහුණු ආයතනයේ සම්පත් දායකයෙක් ද වේ.

ඔහුගේ නව වගකීම මැනවින් ඉටු කිරීමට සර්වබලධාරී අල්ලාහ් තආලාගේ ආශිර්වාදය ලැබේවායි අපි ප්‍රාර්ථනා කරමු...💐💐

යුනයිටඩ් ගයිස් සංවිධානය,
දික්වැල්ල.

Free Drinking Water Project @ Yonakapura, Dickwella.
07/08/2024

Free Drinking Water Project @ Yonakapura, Dickwella.




Address

Yonakapura
Dikwella
81200

Alerts

Be the first to know and let us send you an email when United Guys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category