UGASS Eravur

UGASS Eravur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UGASS Eravur, Social service, Eravur.

Undergraduate Association For Social Service - Eravur

A Non-Profit volunteering organization driven by Undergraduates of Eravur whom are studying in Universities of Sri Lanka.

*பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இணையவழி விண்ணப்ப பதிவு வழிகாட்டல் நிகழ்வு - 2025/2026* ESDA மற்றும் UGASS அமைப்ப...
29/04/2026

*பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இணையவழி விண்ணப்ப பதிவு வழிகாட்டல் நிகழ்வு - 2025/2026*

ESDA மற்றும் UGASS அமைப்புக்களின் ஏற்பாட்டில், 2025/2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கோரும் மாணவர்களுக்கான UGC இணையவழி விண்ணப்ப பதிவு செய்யும் நிகழ்வு 2026/05/02 மற்றும் 2026/05/03 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இன் நிகழ்வில் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து, பிழையின்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு வழிகாட்டும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

காலம்: 2026/05/02 மற்றும் 2026/05/03

நேரம்: காலை 8.00 மணி முதல் ஆரம்பம்

இடம்:Dp education IT Campus-Eravur(Near Samurdhi Bank-Old market road)

அனைத்து பிரதேச பாடசாலை மாணவர்களும் UGC இற்கான Online விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

*விண்ணப்பதாரர்கள் தவறாது எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்:*

1. பாடசாலையில் இணைந்த திகதி

2. க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள்.

3. தேசிய அடையாள அட்டை.

4. செயற்பாட்டில் உள்ள கைத்தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி

5. *தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு:*
பாடசாலை விடுகைச் சான்றிதழ்
கட்டாயமானதாகும்.

6.வருகை தரும் மாணவர்கள் தங்களது z.score க்கு அமைய பல்கலைக்கழக தெரிவுகளைக் தயார் செய்து வரவும். மேலதிக வழிகாட்டல்கள் வழங்கப்பட்டும்.

இன்றே Whats app குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்:-
https://chat.whatsapp.com/Lqmc81AG9wi92wNJ0Ph8iP

மேலதிக தகவல்களுக்கு:
SLM.Fathir (UGASS President)
077 324 2932

AS.Rusaith(ESDA Secretary)
076 803 0058

Empowering the Next Generation of Leaders! 🎓We are thrilled to announce the successful completion of our Career & Stream...
27/04/2026

Empowering the Next Generation of Leaders! 🎓

We are thrilled to announce the successful completion of our Career & Stream Guidance Program for after O/L students, held on April 14th at Alighar Central College, Eravur.

Choosing a path after O/Ls is one of the most critical decisions a student faces. Our goal was to provide clarity, professional insight, and the necessary roadmap to ensure every student feels confident about their future journey.

We were honored to have as our Main Guest Speaker:
⭐ A.S.A. Ramees, BA (Gov. Translator Class 1, Attorney-at-Law (Apprentice))
His session provided the students with unique insights into professional excellence, the importance of linguistic versatility, and the discipline required to excel in the legal and administrative sectors.

Highlights of the day included:

✅Comprehensive Stream Selection Guidance – Helping students align their passions with academic paths.

✅Direct One-to-One Career Counseling – Personalized advice for individual goals.

✅Job Market Trends & Skill Development – Preparing students for the local and global economy.

✅Interactive Q&A Session – Bridging the gap between students and industry mentors.

A huge thank you to the administration of Alighar Central College, our dedicated resource persons, and the enthusiastic students who made this event a resounding success. Together, we are building a brighter future for our community. 🌟

Strategy Meets Inspiration! 🎓🔥Navigating the transition from A/Ls to Higher Education is a monumental step that requires...
20/04/2026

Strategy Meets Inspiration! 🎓🔥

Navigating the transition from A/Ls to Higher Education is a monumental step that requires both a clear plan and a powerful mindset. To ensure our students are prepared for both, UGASS and ESDA successfully conducted the University Course & Guidance Program at Alighar Central College, Eravur.

We were honored to have two distinguished personalities share their expertise and ignite the ambition of the next generation:

⭐ Dr. MA. SHERIFFDEEN (Deshabandu, Vishwaabimani, Visharadha) – As our keynote Motivational Speaker, he led a high-impact Motivation Program that transformed the energy in the room. His session provided invaluable wisdom on academic excellence and the mental resilience needed to overcome challenges.

⭐ Mr. Niamath Faizal (Toastmaster, B.Com(Hon's) UOC, Bsc in Psychology & Counselling) – Our guest speaker joining us with international experience as an Operational Manager in Cambodia, who bridged the gap between psychology, commerce, and global career opportunities.

From deep-dive course analysis to life-changing motivation, the session was packed with actionable advice and the "can-do" spirit every student needs. Thank you to our speakers and the Eravur community for making this event a resounding success!

📚 2025 A/L மாணவர்களுக்கானபல்கலைக்கழக கற்கைநெறிகள் தெரிவுக்கான வழிகாட்டல் நிகழ்வு இம்முறை 2025/26 க/பொ/த உயர்தர பரீட்சைக்...
16/04/2026

📚 2025 A/L மாணவர்களுக்கான
பல்கலைக்கழக கற்கைநெறிகள் தெரிவுக்கான வழிகாட்டல் நிகழ்வு

இம்முறை 2025/26
க/பொ/த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களா நீங்கள்?

கிடைக்கப்பெற்ற பெறுபேற்றை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வை எவ்வாறு தொடர்வது என தெரியாமல் இருக்கின்றீர்களா?

அவ்வாறாயின்,
உங்களுக்காகவே

Education and Social Development Association-Eravur (ESDA) மற்றும் Undergraduate Association for Social Service -Eravur (UGASS) ஏற்பாட்டில் 2025/26 ஆம் ஆண்டின் உ/தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தியினை பெற்ற சகல துறை மாணவர்களுக்குமான பல்கலைக்கழக நுழைவுக்கான கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்தல் மற்றும் ஏனைய கல்வியல் தொடர்பான தகவல்களை வழங்கும் நிகழ்வானது இலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் கற்கின்ற சிரேஷ்ட மாணவர்களை கொண்டு முற்றிலும் இலவசமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம்: சனிக்கிழமை (2026/04/18)

நேரம்: காலை 8.00 மணி

இடம்: மட்/மம/அலிகார் தேசிய பாடசாலை-ஏறாவூர்

இக்கருத்தரங்கில் உள்ளடக்கப்படும் விடயங்களாவன:

1.பல்கலைக்கழக
கற்கை நெறிகள்
பற்றிய
வழிகாட்டல்கள்.

2. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை.

3. Aptitude course இற்கு விண்ணப்பிக்கும் முறை.

4. பொதுக்கற்கை நெறிகள் பற்றிய தெளிவுகள் போன்றன வழங்கப்படும் .

5. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் அங்கிகரிக்கப்பட்ட ஏனைய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய தெளிவூட்டல்கள்.

6.எதிர்காலத்துக்கான
தொழிற்துறை
வழிகாட்டல்கள்.

7. கற்கை நெறிகள் பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்தல்.

📍உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க…
சிறந்த வளவாளர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு,சந்தேகங்களை நீக்கி, எதிர்காலத்தை உறுதியாக திட்டமிட இன்றே பதிவு செய்யுங்கள்!
🖇️https://forms.gle/XSuTTLJTGaiANsNF7

இந்த இலவச வழிகாட்டல் கருத்தரங்கில் அனைத்து மாணவர்களும் தவறாது கலந்துகொள்ளுங்கள்.
📌https://chat.whatsapp.com/Lqmc81AG9wi92wNJ0Ph8iP

மேலதிக தகவல்களுக்கு:
077 324 2932
SL.FATHIR(President - UGASS)

076 803 0058 AS.RUSAITH(Secretary - ESDA)

Flyer created by:AW.Imadh
Caption created by:NA.Hamna

நிகழ்ச்சி ஒத்திவைப்பு உங்கள் எதிர்காலத்தை சரியான பாதையில் தொடங்க ஏறாவூர் சமூக சேவைகளுக்கான இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் ...
12/04/2026

நிகழ்ச்சி ஒத்திவைப்பு

உங்கள் எதிர்காலத்தை சரியான பாதையில் தொடங்க ஏறாவூர் சமூக சேவைகளுக்கான இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் சங்கம்(UGASS) தயார்! நீங்கள் தயாரா? 🎯

O/L பரீட்சைக்குப் பிறகு எந்த stream தேர்வு செய்வது? எந்த career பாதை உங்களுக்கு பொருத்தம்? என்ற கேள்விகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த பட்டதாரி மாணவர்களைக் கொண்டு தெளிவான வழிகாட்டுதலுடன் உங்கள் பயணத்தை ஆரம்பிக்க இந்த சிறப்பு Career & Stream Guidance Program!

📚 Stream Selection முதல்
🎓 Higher Education வரை
💼 Job Market Awareness முதல்
🧠 Skill Development வரை அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கப்படவுள்ளது.

விலை பேசப்படும் கல்விச் சந்தைக்கு மத்தியில் முற்றிலும் இலவசமாக வழங்க UGASS தயாரகவுள்ளது.

🗓️ ஏப்ரல் 14, செவ்வாய்
⏰ காலை 8.00 – மதியம் 12.00
📍 Alighar Central College, Eravur

உங்கள் கனவுகளை நனவாக்க முதல் படியை இன்றே எடுக்கவும் ✨

நீங்கள் செய்ய வேண்டியது, கீழே உள்ள குழுமத்தில் இணைவதன் மூலம் இந்நிகழச்சி தொடர்பான அறிவிப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்

https://chat.whatsapp.com/EGHMSihTnQFLVKp75sByh9


உங்கள் எதிர்காலத்தை சரியான பாதையில் தொடங்க ஏறாவூர் சமூக சேவைகளுக்கான இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் சங்கம்(UGASS) தயார்! ந...
08/04/2026

உங்கள் எதிர்காலத்தை சரியான பாதையில் தொடங்க ஏறாவூர் சமூக சேவைகளுக்கான இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் சங்கம்(UGASS) தயார்! நீங்கள் தயாரா? 🎯

O/L பரீட்சைக்குப் பிறகு எந்த stream தேர்வு செய்வது? எந்த career பாதை உங்களுக்கு பொருத்தம்? என்ற கேள்விகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த பட்டதாரி மாணவர்களைக் கொண்டு தெளிவான வழிகாட்டுதலுடன் உங்கள் பயணத்தை ஆரம்பிக்க இந்த சிறப்பு Career & Stream Guidance Program!

📚 Stream Selection முதல்
🎓 Higher Education வரை
💼 Job Market Awareness முதல்
🧠 Skill Development வரை அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கப்படவுள்ளது.

விலை பேசப்படும் கல்விச் சந்தைக்கு மத்தியில் முற்றிலும் இலவசமாக வழங்க UGASS தயாரகவுள்ளது.

🗓️ ஏப்ரல் 12, ஞாயிறு
⏰ காலை 8.00 – மதியம் 12.00
📍 Alighar Central College, Eravur

உங்கள் கனவுகளை நனவாக்க முதல் படியை இன்றே எடுக்கவும் ✨

நீங்கள் செய்ய வேண்டியது, கீழே உள்ள Google படிவத்தினை நிரப்புவதன் மூலம் உமது வரவை உறுதிப்படுத்துங்கள்.
https://forms.gle/JdPAviL8VAosHRg57


31/03/2026

UGASS Team A/L Seminar Session 📚✨
Every hard work brings us closer to success. With dedication, discipline, and teamwork, we are shaping a brighter future. This seminar session is a step towards achieving our A/L goals. Keep learning, keep pushing, and never give up! 💪🤍

🌙✨ Eid al-Fitr Mubarak! ✨🌙On this joyous occasion, the Undergraduates Association for Social Services – Eravur (UGASS) e...
20/03/2026

🌙✨ Eid al-Fitr Mubarak! ✨🌙

On this joyous occasion, the Undergraduates Association for Social Services – Eravur (UGASS) extends warm wishes to everyone celebrating Eid. May this blessed day bring peace, happiness, and countless blessings to you and your loved ones. 🤍

Let’s continue to spread kindness, compassion, and unity within our community. 🌿

Ramadan Kareem to you and your family! 🌙⭐In this month of mercy and giving, let us remember to share our blessings with ...
18/02/2026

Ramadan Kareem to you and your family! 🌙⭐

In this month of mercy and giving, let us remember to share our blessings with those around us. We hope this holy month fills your home with peace and your heart with joy.

May our prayers be accepted and our spirits be strengthened. Have a blessed fast! 🙌❤️

Address

Eravur
30300

Telephone

+94765568655

Website

Alerts

Be the first to know and let us send you an email when UGASS Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UGASS Eravur:

Share

Category