20/08/2026
பிறந்தநாள் நினைவுதினத்தை முன்னிட்டு #காலை மற்றும் #இரவு நேர உணவு வழங்கிவைக்கப்பட்டது.
எமது செயற்றிட்டம் ஊடாக வவுனியா சேர்ந்த அமரர் பொன்னம்பலம் சண்முகநாதன்(சின்னத்துரை )அவர்களின் #72வது பிறந்ததின நினைவுநாளில் அவரது பேரப்பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுருகண்டியில் அமைந்துள்ள அன்பு சிறுவர் இல்லத்துக்கு காலை மற்றும் இரவு உணவு வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான நிதியினை வழங்கிய அமரர் பொன்னம்பலம் சண்முகநாதன்(சின்னத்துரை) அவர்களின் #பேரப்பிள்ளைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
தொடர்புகளுக்கு. 077 324 1755
Posted by விதையனைத்தும் விருட்சமே