Sivadurga Marriage Service

Sivadurga Marriage Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sivadurga Marriage Service, Social service, Pointpedro, Jaffna.

04/09/2021

யாழ் இந்து வேளாளர், 1993 பிறந்த, 4 இல் செவ்வாய் , பூரட்டாதி 4ம் பாதம், Colombo இல் Pvt company இல் Executive மணமகளுக்கு (BBA-SLIIT, MBA- ANC) படித்த Colombo இல் வேலை பார்க்கும் மணமகன் தேவை.

04/09/2021

யாழ் இந்து வேளாளர், 1989 பிறந்த, 8 இல் சூரியன் + செவ்வாய் , மூலம் நட்சத்திரம், Doctor
மணமகனுக்கு படித்த மணமகள் தேவை.

04/09/2021

யாழ் இந்து வேளாளர், 1996 பிறந்த, 12 இல்
சூரியன் + செவ்வாய், பூரம் நட்சத்திரம், B.Sc (Computer Science- just passed out), மணமகளுக்கு படித்த மணமகன் தேவை.

21/08/2021

யாழ் இந்து வேளாளர், 1995 பிறந்த, செவ்வாய் குற்றமற்ற , கார்த்திகை 4ம் பாதம், Engineer மணமகளுக்கு, இலங்கையில் Engineer or Doctor மணமகன் தேவை.

21/08/2021

யாழ் இந்து வேளாளர், 1992 பிறந்த, செவ்வாய் குற்றமற்ற , கேட்டை நட்சத்திர, 5’ 2” உயரமான Doctor மணமகளுக்கு, இலங்கையில் Doctor மணமகன் தேவை.

20/08/2021

யாழ் இந்து வேளாளர், 1993 பிறந்த, குற்றமற்ற சூரியன் + செவ்வாய் , அஸ்வினி நட்சத்திரம், Singapore இல் Software Developer ஆக வேலை பார்க்கும் B.Sc (IT), 5" உயரமான மணமகளுக்கு மண மகன் தேவை.

20/08/2021

யாழ் இந்து வேளாளர், 1995 பிறந்த, 7 இல் சூரியன் + செவ்வாய் , அத்தம் நட்சத்திரம், University இல் Computer Instructor ஆக வேலை பார்க்கும் B.Sc (Computer Science) மணமகளுக்கு Engineer or IT மணமகன் தேவை.

20/08/2021

யாழ் இந்து வேளாளர், 1991 பிறந்த, 4 இல் செவ்வாய், புனர் பூச நட்சத்திரம், கொழும்பில் Civil Engineer ஆக வேலை பார்க்கும் மணமகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை.

16/08/2021

யாழ் இந்து வேளாளர், 1988 பிறந்த, 7 இல் செவ்வாய், சித்திரை 3ம் பாதம், கொழும்பில் Software engineer ஆக இருக்கும் மணமகளுக்கு படித்த மணமகன் தேவை.

Address

Pointpedro
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivadurga Marriage Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category