J/Vayavilan Central College

J/Vayavilan Central College Official page of Vayavilan Central College. "செம்மை நெறிநில்"

*** அனுராதபுரத்தில் நடைபெற்ற 16 வயது  ஆண்களுக்கான அகில  இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய உதைபந்தாட்ட  இறுதிப்போட்டியில...
01/02/2026

*** அனுராதபுரத்தில் நடைபெற்ற 16 வயது ஆண்களுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில்
#யா / #வயாவிளான் #மத்திய #கல்லூரி
#யா/ #புங்குடுதீவு #மகாவித்தியாலயத்துடன் மோதி
2 - 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று #தேசியமட்டத்தில் #சம்பியனாகியது.

2026.01.09 இன்று நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வின் சில காட்சிகள்
09/01/2026

2026.01.09 இன்று நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வின் சில காட்சிகள்

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக இன்று 2025.11.07 பலாலி காவல்துறையினால் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வின் போது
07/11/2025

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக இன்று 2025.11.07 பலாலி காவல்துறையினால் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வின் போது

எமது பழைய மாணவி திருமதி.சந்திரகுமார் சிவஞானசோதி அவர்களினால் பாடசாலைக்கு Box ஒப்படைக்கப்பட்ட போது
05/11/2025

எமது பழைய மாணவி திருமதி.சந்திரகுமார் சிவஞானசோதி அவர்களினால் பாடசாலைக்கு Box ஒப்படைக்கப்பட்ட போது

2025/10/30.  இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற நூலக வார நிகழ்வுகள். [வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய உரைகளும் ஆங்கில கட்ட...
30/10/2025

2025/10/30. இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற நூலக வார நிகழ்வுகள். [வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய உரைகளும் ஆங்கில கட்டுரைகளும்]

கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகா சதுர்த்தி விரதம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
27/08/2025

கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகா சதுர்த்தி விரதம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

2025.08.02 சனிக்கிழமை அன்று அதிபரால் பிரதமரிடம் நேரடியாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று 2025.08.04 தேசிய அமைச்சின...
04/08/2025

2025.08.02 சனிக்கிழமை அன்று அதிபரால் பிரதமரிடம் நேரடியாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று 2025.08.04 தேசிய அமைச்சின் வடமாகாண பிரதிநிதி தலைமையிலான குழு பாடசாலைக்கு சமூகமளித்து தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போது

2025 ஆம் ஆண்டின் மாகாணமட்ட 16 வயது ஆண்களின் கால்பந்தாட்ட  இறுதிப்போட்டியில் மன்னார் சென்சேவியர் அணியை 02-01 என்ற கோல்க்க...
19/07/2025

2025 ஆம் ஆண்டின்
மாகாணமட்ட 16 வயது ஆண்களின் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மன்னார் சென்சேவியர் அணியை 02-01 என்ற கோல்க்கணக்கில் , வெற்றிபெற்று வடமாகாண சம்பியனாக
முடிசூடியது..!
யா/ வயாவிளான் மத்தியகல்லூரி அணி.

இன்று எமது பாடசாலை நடைபெற்ற தரம் 12 இக்கான ஆங்கில பாட கருத்தரங்கின் போது
27/06/2025

இன்று எமது பாடசாலை நடைபெற்ற தரம் 12 இக்கான ஆங்கில பாட கருத்தரங்கின் போது

20/06/2025 அன்று எமது பாடசாலையில் கடமையாற்றி வேறு பாடசாலைக்கு பணிபுரியச்சென்ற எமது பாடசாலை ஆசிரியர்களுக்கான சேவைநலன்விழா...
26/06/2025

20/06/2025 அன்று எமது பாடசாலையில் கடமையாற்றி வேறு பாடசாலைக்கு பணிபுரியச்சென்ற எமது பாடசாலை ஆசிரியர்களுக்கான சேவைநலன்விழா.

இன்று வடமாகாண பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி எமது கல்லூரியின் 400m மைதானத்தில் இரண்டு பிரிவினருக்கும் ஒரேநேரத்தில் நடைப...
25/06/2025

இன்று வடமாகாண பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி எமது கல்லூரியின் 400m மைதானத்தில் இரண்டு பிரிவினருக்கும் ஒரேநேரத்தில் நடைபெற்றது. மைதான ஒழுங்குகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

20/06/2025  அன்று எமது பாடசாலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்
25/06/2025

20/06/2025 அன்று எமது பாடசாலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்

Address

Vayavilan
Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94212213910

Alerts

Be the first to know and let us send you an email when J/Vayavilan Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category