26/11/2025
உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்களை இலவசமாகப் பராமரிக்க நடவடிக்கை!
உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர்களை இலவசமாக அனைத்து வசதிகளும் அளித்துப் பராமரிக்கின்றோம். உங்கள் பிரதேசங்களில் இவ்வாறான முதியோர்கள் இருப்பின் உடன் தொடர்பு கொள்ளவும்.
இத் தகவலை ஏனையோருக்கும் பகிர்ந்து உதவவும். தொடர்புகளுக்கு:- 0773496085