Jaffna Hindu College

Jaffna Hindu College Official page of Jaffna Hindu College.
தமிழர் தலை நிமிர் கழகமான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2026Annual Inter-House Athletic Meet 2026
22/03/2026

இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2026
Annual Inter-House Athletic Meet 2026

4வது ஈருருளி ஓட்டப்போட்டி 08.03.2026 அன்று இடம்பெற்றது.The 4th Annual Cycling Challenge was held on 08.03.2026.
20/03/2026

4வது ஈருருளி ஓட்டப்போட்டி 08.03.2026 அன்று இடம்பெற்றது.
The 4th Annual Cycling Challenge was held on 08.03.2026.

Sports meet live.
20/03/2026

Sports meet live.

live

18/03/2026
Two Legacies. One Historic Battle. ⚽🏆The Football Big Match between Jaffna Hindu College vs Hindu College Colombo.Join u...
15/03/2026

Two Legacies. One Historic Battle. ⚽🏆

The Football Big Match between Jaffna Hindu College vs Hindu College Colombo.

Join us on 15th March 2026 at Hindu College Colombo Ground.

🕓 4:00 PM

இரண்டு பாரம்பரியங்கள். ஒரு வரலாற்றுப் போட்டி. ⚽🏆
கொழும்பு இந்துக் கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் மோதும் மகத்தான கால்பந்து பெரும் சமர்.

2026 மார்ச் 15 அன்று. இந்துக்கல்லூரி கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
🕑 மாலை 4 மணி

7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்துக் கல்லூரி கொழும்பு இந்துக்களின் சமர் மாபெரும் துடுப்பாட்ட சமரில் வென்றுள்ளது.யாழ்ப்பாணம் இந...
15/03/2026

7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்துக் கல்லூரி கொழும்பு இந்துக்களின் சமர் மாபெரும் துடுப்பாட்ட சமரில் வென்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

After seven years, Hindu College, Colombo has emerged victorious in the Battle of the Hindus Big Match. On behalf of the Jaffna Hindu College community, we extend our heartfelt congratulations.

சொல்லாடல் - 2026வெற்றி பெற்ற இந்துக் கல்லூரி கொழும்பிற்கு வாழ்த்துகள்.13.03.2026 அன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்...
15/03/2026

சொல்லாடல் - 2026
வெற்றி பெற்ற இந்துக் கல்லூரி கொழும்பிற்கு வாழ்த்துகள்.
13.03.2026 அன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இந்ந்ந்கழ்வு நடைபெற்றது.
Solladal – 2026
Congratulations to Hindu College, Colombo for winning.
This event was held on 13.03.2026 at the Saraswathi Hall, Bambalapitiy.

The Jaffna Hindu College Science Quiz Team won the Enigma’25 Inter-School Science Quiz, organized by the Isipatana Colle...
15/03/2026

The Jaffna Hindu College Science Quiz Team won the Enigma’25 Inter-School Science Quiz, organized by the Isipatana College Science Society, Colombo, on 12th March 2025.

சொல்லாடல் நேரலை
13/03/2026

சொல்லாடல்
நேரலை

இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026"

Address

Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94212222431

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jaffna Hindu College:

Share

Category

JAFFNA HINDU COLLLEGE

Welcome to the Official Facebook Profile of Jaffna Hindu College. Leading National Tamil School in Sri Lanka with long history and achievements.