Department of Agrarian Development - Jaffna

Department of Agrarian Development - Jaffna of agrarian development jaffna

நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய நேர்மை வாரம் - 2026 (ஜூலை 27 - ஜூலை 31 )
27/07/2026

நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய நேர்மை வாரம் - 2026
(ஜூலை 27 - ஜூலை 31 )

கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் மூன்றரை வருடங்கள் கடமையாற்றி நல்லூர் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள மு...
08/04/2026

கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் மூன்றரை வருடங்கள் கடமையாற்றி நல்லூர் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சி.விஜயதர்சினி அவர்களுக்கு 31.03.2026ம் திகதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் பதிவுகள்.

எமது திணைக்களத்தில் 08 வருடங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.T.றூபராஜன் அ...
08/04/2026

எமது திணைக்களத்தில் 08 வருடங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.T.றூபராஜன் அவர்களது , 31.03.2026 ம் திகதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் பதிவுகள்.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் 13 வருடங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ய....
08/04/2026

கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் 13 வருடங்கள் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ய.வியிந்தினி அவர்களது 31.03.2026ம் திகதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் பதிவுகள்.

நாட்டின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வின் பதிவுகள் ிவிருத்தித்_திணைக்களம் #யாழ்ப்பாணம்
04/02/2026

நாட்டின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வின் பதிவுகள்
ிவிருத்தித்_திணைக்களம்
#யாழ்ப்பாணம்

வருடப் பிறப்பின் ஆரம்பம் ிவிருத்தித்_திணைக்களம் #யாழ்ப்பாணம்
01/01/2026

வருடப் பிறப்பின் ஆரம்பம்
ிவிருத்தித்_திணைக்களம்
#யாழ்ப்பாணம்

எமது யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளராக தனது சிறப்பான சேவையினை வழங்கி தற்போது பிரதி ஆணையாளராக ...
01/01/2026

எமது யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளராக தனது சிறப்பான சேவையினை வழங்கி தற்போது பிரதி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ள மதிப்பிற்குரிய பிரதி ஆணையாளர் திருமதி.பி.தெய்வநாயகி அவர்களுக்கு எமது திணைக்கள உத்தியோகத்தர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர் தன் வாழ்வில் மேலும் பதவியுர்வுகளையும் சிறப்பான வாழ்வினையும் பெற இறைவனை வேண்டுகின்றோம்.

Address

Point Pedro Road
Jaffna
0094

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212222396

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of Agrarian Development - Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of Agrarian Development - Jaffna:

Shortcuts

Share