31/03/2026
காரைநகர் பிரதேச செயலகத்தில் சிறப்பான முறையில் 27.03.2026 ம் திகதி அன்று தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் NAITA,VTA.OCEAN UNIVERSITY. IMS ஆகிய நிறுவனங்கள் பங்கு பற்றின...
அதன் பதிவுகள்....