நயினாதீவு

நயினாதீவு அழகிய இலங்கைத்தீவின் வடபாகத்தில் அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்று.

All images/Videos appearing with the sign of the www.nainathivu.com are the exclusive property of nainathivu.com Administration are protected under the International Copyright laws. The images/Videos may not be reproduced, copied, transmitted or manipulated without legal permission. Use of any image as the basis for another photographic concept or illustration is a violation of the International Copyright laws. All images are copyrighted © 2023 www.nainathivu.com | [email protected].

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் – 2027 🌺 பிலவங்க வருட மஹோற்சவம் 🙏நயினை நாகபூஷணி அம்மனின் அருளால் நடைபெறவுள்ள 2027 ...
25/08/2026

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் – 2027 🌺 பிலவங்க வருட மஹோற்சவம் 🙏

நயினை நாகபூஷணி அம்மனின் அருளால் நடைபெறவுள்ள 2027 ஆம் ஆண்டு மஹோற்சவ விழாவின் திருவிழா நிகழ்வுகள்.

🌿 முக்கிய திருவிழா நிகழ்வுகள்:

📅 03.06.2027 – வியாழக்கிழமை
🕉️ கணபதி ஹோமம் & சாந்தி வழிபாடு

📅 04.06.2027 – வெள்ளிக்கிழமை
🪔 கொடியேற்றம் – நண்பகல் 12.00 மணி

📅 17.06.2027 – வியாழக்கிழமை
🐘 தேர்த்திருவிழா – காலை 9.00 மணி

📅 18.06.2027 – வெள்ளிக்கிழமை
💧 தீர்த்தத் திருவிழா

📅 19.06.2027 – சனிக்கிழமை
🌺 தெப்பத் திருவிழா

🕉️ “தாயே! ஆதி வளர்த்தனை போற்றி
போற்றி என் வாழ் முதலாகிய பொருளே போற்றி!” 🌺

🙏 ஓம் சக்தி! பராசக்தி! 🙏

#நயினாதீவு #நாகபூஷணிஅம்மன் #நயினைநாகபூஷணி #மஹோற்சவம்2027 #தேர்_திருவிழா #தீர்த்தத்திருவிழா #தெப்பத்திருவிழா #அம்மன்_அருள் #ஓம்சக்தி #

22/08/2026

உன்னை விட்டா எனக்கென்றுயார் இருக்கா ஆத்தா 🥺

15/08/2026

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ...
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ...🙏

நயினாதீவு ஸ்ரீ  நாகபூஷணித் தாயவளின் இன்றைய ஆடிப்பூர தினத்தில் அன்னையவளின் கண்கொள்ளா அழகும் திருவீதியுலாவும்.🙏🙏
14/08/2026

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணித் தாயவளின் இன்றைய ஆடிப்பூர தினத்தில் அன்னையவளின் கண்கொள்ளா அழகும் திருவீதியுலாவும்.🙏🙏

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் ஆடிப்பூரத்திருவிழா 2026 🙏
14/08/2026

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் ஆடிப்பூரத்திருவிழா 2026 🙏

14/08/2026

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் ஆடிப்பூரத்திருவிழா 🙏

02/08/2026

தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய் தாயே 🙏

எங்க அம்மா 🥰
02/08/2026

எங்க அம்மா 🥰

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியப் பெருமானின் இரதோற்சவ நிகழ்வு. 🙏
29/07/2026

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியப் பெருமானின் இரதோற்சவ நிகழ்வு. 🙏

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியப் பெருமானின் உயர்திருவிழா 2026 இன்றைய தினம் கொடிய...
20/07/2026

நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியப் பெருமானின் உயர்திருவிழா 2026 இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 🙏

Address

Nainativu Island
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when நயினாதீவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நயினாதீவு:

Shortcuts

Share