Sugash Supporters

Sugash Supporters கொள்கைக்காகச் சுகாஷ்
சுகாஷிற்காக நாங்கள்? nothing

19/10/2024
Sugash Kanagaratnam 1
16/10/2024

Sugash Kanagaratnam 1

08/10/2024

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
பாராளுமன்றத் தேர்தல் - 2024.
வேட்பு மனுத்தாக்கல்
யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டம்

07/10/2024

முன்னணி வென்றால் மாத்திரமே, இவ் இனம் மீளும் !

04/10/2024

வேலணையில் சுகாஷ் அவர்களின் பேச்சு !!!
பாருங்கள் ! பகிருங்கள் !

02/10/2024

அஞ்சாத அரசியல் புரட்சியடா ?

01/10/2024

மனம் திறக்கும் சிறிதரனின் காணொளி

அரசியல் சுத்துமாத்துக்கள் பாகம்-4

1.சுமந்திரனுக்கு ஒரு அணி மாவைக்கு ஒரு அணி என இருக்க முடியாது

2.சுமந்திரனுக்கு ஒருமேடை மாவைக்கு ஒரு மேடை போடமுடியாது

3.கட்சியில் கட்சான முடிவுகளை மாவை எடுக்க வேணும்

4.கஜேந்திரகுமார் சொல்வதில் நியாயமுண்டு அதுதான் இப்போது நடக்கிறது

5.சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது எனவும் சொன்னோம் தானே என்ன நடந்தது

6.சம்பந்தன் எதுவுமே செய்யவில்லை

7.நானும் சுமந்திரனும் பேசுவதையே சர்வதேசம் பார்க்கிறது சாணக்கியனின் கிறுக்கு பேச்சு

இன்னும் காரசாரமான கேள்வி பதில்களுடன்

குறிப்பு- பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் சுமந்திரனின் வழி தவறு கஜேந்திரகுமார் சொல்வது சரி என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருப்பதால் அவர் தொடர்பான விமர்சனங்களை தற்காலிகமாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Address

Jaffna

Telephone

+94759201397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sugash Supporters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sugash Supporters:

Share