தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணம்

தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணம் வாக்கு உங்கள் உரிமை

19/05/2026
தேர்தல் ஆணைக்குழு இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள பிரஜைகள் 2025 வாக்குரிமைகளின் பலம் தொடர்பான கதைகள் குறுந் திரை...
24/04/2026

தேர்தல் ஆணைக்குழு இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள பிரஜைகள் 2025 வாக்குரிமைகளின் பலம் தொடர்பான கதைகள் குறுந் திரைப்பட நிகழ்வினை நிகழ் நிலையாக பார்வையிட எங்களுடன் இணையுங்கள்

2026 ஆம் ஆண்டு தமிழ்–சிங்கள புத்தாண்டை முன்னிட்டு,எமது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரிடமும் ஒற்றுமை, பண்பாடு மற்றும் பார...
16/04/2026

2026 ஆம் ஆண்டு தமிழ்–சிங்கள புத்தாண்டை முன்னிட்டு,
எமது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரிடமும் ஒற்றுமை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, பணியாளர்கள் இடையேயான இணக்கத்தையும் புத்தாண்டு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் அருமையான தருணமாக அமைந்தது.

பாடசாலை மாணவர்களை இளம் பிரஜைகளாகத் தேருநர் இடாப்பில் நிகழ்நிலை ஊடாக பதிவு செய்வது தொடர்பான பயிற்சி செயலமர்வு, தீவகம் வலய...
06/04/2026

பாடசாலை மாணவர்களை இளம் பிரஜைகளாகத் தேருநர் இடாப்பில் நிகழ்நிலை ஊடாக பதிவு செய்வது தொடர்பான பயிற்சி செயலமர்வு, தீவகம் வலயத்திற்குட்பட்ட சாதாரண தரம் மற்றும் உயர்தர பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக, தீவகம் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.

தேர்தல் காலங்களிலும், ஏனைய காலங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் வாக்குரிமை சார்ந்து தேர்தல் ஆணைக்குழுவின் வகிபங்கு மற்றும் ...
03/03/2026

தேர்தல் காலங்களிலும், ஏனைய காலங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் வாக்குரிமை சார்ந்து தேர்தல் ஆணைக்குழுவின் வகிபங்கு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இ-சேவை மூலம் பெறக்கூடிய சேவைகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட வழிகாட்டல் குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக 26.02.2026 அன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2026/02/18 ஆம் திகதி அன்று, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை - கைதடி நிலையத்தின் மாணவர்களுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஈ-சே...
23/02/2026

2026/02/18 ஆம் திகதி அன்று, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை - கைதடி நிலையத்தின் மாணவர்களுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஈ-சேவைகள் தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.

2026/02/12 ஆம் திகதி அன்று, யா/புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரியின் உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான தேர்தல் ஆணைக்...
23/02/2026

2026/02/12 ஆம் திகதி அன்று, யா/புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரியின் உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஈ-சேவைகள் தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.

01.01.2026 உத்தியோகபூர்வமாக அலுவலக கடமையை ஆரம்பித்தல்
01/01/2026

01.01.2026 உத்தியோகபூர்வமாக அலுவலக கடமையை ஆரம்பித்தல்

Address

Elections Office
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share