Dr. ச. சிறிபவானந்தராஜா

Dr. ச. சிறிபவானந்தராஜா வடமாகாணத்தில் சுகாதாரத் துறையினை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். - Dr.S.சிறீபவானந்தராஜா.

(MBBS, M.Sc Medical Admin)
முன்னாள் பணிப்பாளர்,
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்

என் அன்பான மக்களே,நமது பாராளுமன்றத் தேர்தலில் இவ்வளவு பெரிய அளவில் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைக் கொடுத்ததற்கு உங்கள் அனைவர...
15/11/2024

என் அன்பான மக்களே,

நமது பாராளுமன்றத் தேர்தலில் இவ்வளவு பெரிய அளவில் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைக் கொடுத்ததற்கு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! உங்கள் வாக்களிப்பு, உங்களின் கடமையை உணர்ந்த தியானம், மற்றும் நாட்டின் மேன்மைக்கான உறுதியான ஆவலை நான் நெகிழ்வோடு வாழ்த்துகிறேன்.

தேர்தலில் உங்கள் வாக்களிப்பு, இதுவரை இல்லாத அளவிலான மக்களின் பங்கீடாக விளங்குகிறது. இது, நமக்கு அனைவருக்கும் புதிய தொடக்கத்தை, புதிய சவால்களையும், பரிணாமத்தை நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். நீங்கள் எப்போதும் நம் மக்களின் அவசியங்களை, நமது உரிமைகளை, நம் நாடு மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு வாக்களித்தீர்கள் என்பதை நான் மதிக்கின்றேன்.

உங்கள் ஆதரவு எனக்கு பெரும் வலிமையும் பொறுப்பும் அளிக்கிறது. இந்த வரவு மட்டும் இல்லாமல், அடுத்த கட்ட வளர்ச்சிக்காக நான் உங்களுடன் தொடர்ந்தும் செயல்படுவேன்.

நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நீங்கள் வழங்கிய சாட்சி மறக்கமுடியாத ஒன்று. இதனை எப்போதும் நினைத்து, உங்கள் ஆசீர்வாதங்களுடன் எனது பணி தொடர்ந்தும் முன்னேறட்டும் என விரும்புகிறேன்.

நன்றி, நன்றி, நன்றி!

"மாற்றம் நோக்கி உங்களுடன் நான் –  Dr. ச. சிறிபவானந்தராஜா" பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாற...
12/11/2024

"மாற்றம் நோக்கி உங்களுடன் நான் –
Dr. ச. சிறிபவானந்தராஜா"
பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாற்றம் நோக்கிய குரலை வெளிப்படுத்த உங்களுடன் நான்.

திசைகாட்டி சின்னத்தில் இலக்கம் 9️⃣ ற்கு வாக்களிப்போம்!🗳
திசைகாட்டிகளாக ஒன்றிணைவோம். 🤝மாற்றத்தை நோக்கி மறுமலர்ச்சிக்காக!💪
#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி #மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

உங்கள் வாக்குகளை நம்பிக்கை உடன் அளியுங்கள் –மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, உங்கள் நலனை முன்னிட்டு செயல்படும் ஆட்சியை உரு...
12/11/2024

உங்கள் வாக்குகளை நம்பிக்கை உடன் அளியுங்கள் –
மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, உங்கள் நலனை முன்னிட்டு செயல்படும் ஆட்சியை உருவாக்குவோம்.
உங்கள் வாக்கு திசைகாட்டி சின்னத்தில் இலக்கம் 9 ற்கு!

#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி
#மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

வாக்களியுங்கள் வாழ்வின் மாற்றத்திற்காக!உங்களின் ஒவ்வொரு வாக்கும் மாற்றத்தின் வழி, சமுதாயத்தின் முக்கிய தேவைகள், வேலைவாய்...
12/11/2024

வாக்களியுங்கள் வாழ்வின் மாற்றத்திற்காக!
உங்களின் ஒவ்வொரு வாக்கும் மாற்றத்தின் வழி, சமுதாயத்தின் முக்கிய தேவைகள், வேலைவாய்ப்புகள், கல்வி, மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் மேம்பாடு கொண்டு வர முயற்சிப்போம்.

#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி
#மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

12/11/2024

கொள்ளையடிக்கும் அரசியலை நிறுத்த வேண்டும்!
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் வல்லமை NPPக்கு உண்டு!

உங்கள் வாக்குகளை பெற்று நம்பிக்கையை உடைத்த அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவோம்!

நவம்பர்14
திசைகாட்டி சின்னத்தில் இலக்கம்
9️⃣❌ற்கு ! வாக்களிப்போம்!
#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி
#மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

யாழ் மற்றும் கிளிநொச்சி மக்களே வரும் 14ஆம் திகதி வாக்கு சாவடிக்கு சென்று 14ஆவது இடத்தில் உள்ள திசைகாட்டி சின்னத்திற்கும்...
12/11/2024

யாழ் மற்றும் கிளிநொச்சி மக்களே வரும் 14ஆம் திகதி வாக்கு சாவடிக்கு சென்று 14ஆவது இடத்தில் உள்ள திசைகாட்டி சின்னத்திற்கும் தவறாமல் 9 மணிக்கே சென்று இலக்கம் 9 இற்கும் வாக்களியுங்கள்.

உங்கள் எதிர்காலத்தை ஊழல் அற்ற அரசாங்கத்துடன் சேர்ந்து, சுபீட்ச்சமாக்கிடுங்கள்!!

நவம்பர்14
திசைகாட்டி சின்னத்தில் இலக்கம்
9️⃣❌ற்கு ! வாக்களிப்போம்!
#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி
#மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

திசைகாட்டிக்கு வாக்களிக்கலாம் ! ஆனால்   நான் புதியவனாக இருக்கிறேன் என யோசிக்கிறீர்களா ? தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) ...
11/11/2024

திசைகாட்டிக்கு வாக்களிக்கலாம் ! ஆனால் நான் புதியவனாக
இருக்கிறேன் என யோசிக்கிறீர்களா ?

தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) கடந்த பாராளுமன்றத்தில் கொண்டிருந்தது மூன்று ஆசனங்களே.
இம்முறை இலங்கை முழுவதும் மேலதிகமாக பாராளுமன்றம் செல்லப்போகும் அனைவருமே பாராளுமன்றத்துக்கு புதியவர்களே...

வடகிழக்கில் திசைகாட்டி ஓர் வளர்ந்துவரும் அமைப்பு.

நான் சமூக ஊடக வெளியில் பிரபலம் அற்றிருக்கலாம் ஆனால் களத்தில் சமூக பணிகளில் ஊழியர் போராட்டங்களில் கடந்த காலங்களில் செயற்பட்டவன்...

உங்கள் பிரதேசங்களை சார்ந்தவன்...

உங்களோடே வசிப்பவன்..

நீங்கள் செய்யவேண்டியது இது தான் வாக்குச்சீட்டில்
🧭❌ திசைகாட்டிக்கு எதிரே ஓர் புள்ளடியை இடுங்கள் !

உங்களுக்கு என்னை பிடிக்கும் என்றால் இல9️⃣❌
மேல் புள்ளடியை இட்டு உங்கள் விருப்பு வாக்கை செலுத்துங்கள்...

இது ஆரோக்கியமான ஓர் நாட்டுக்காக ...
அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து பயணிக்க எண்ணும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வுக்கு நாம் தரும் ஆதரவு !

வைத்திய கலாநிதி
எஸ். ஸ்ரீ பவானந்தராஜா
யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டம்.
🙋‍♂️🧭9️⃣❌

#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி
#மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

கொள்ளையடிக்கும் அரசியலை நிறுத்த வேண்டும் !மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்சிய...
11/11/2024

கொள்ளையடிக்கும் அரசியலை நிறுத்த வேண்டும் !

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் வல்லமை NPPக்கு உண்டு !

உங்கள் வாக்குகளை பெற்று நம்பிக்கையை உடைத்த அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவோம் !

நவம்பர்14
திசைகாட்டி சின்னத்தில் இலக்கம்
9️⃣❌ற்கு ! வாக்களிப்போம்!

#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி
#மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

அன்புள்ள சக ஊழியர்களே,நான் கலாநிதி எஸ். சிறிபவானந்தராஜா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் NPP சார்பில் போட்ட...
11/11/2024

அன்புள்ள சக ஊழியர்களே,
நான் கலாநிதி எஸ். சிறிபவானந்தராஜா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் NPP சார்பில் போட்டியிடும் வேட்பாளர்.

குறுகிய காலத்தின் காரணமாக, உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனது வெற்றிக்கு உங்கள் ஆதரவும், உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அவசியம்.

திசைகாட்டி சின்னத்தில் இலக்கம் 9 ற்கு வாக்களிப்போம்.
#உங்களுடன்நான் #தேசியமக்கள்சக்தி
#மறுமலர்ச்சி #திசைகாட்டி
#மாற்றம்நோக்கி #சிறிபவானந்தராஜா

நேற்று யாழில்அனுரவின் அலையில்ஜனாதிபதி தெரிவித்தவை !       இன்று (நவம்பர்10) யாழ்ப்பாணம் பாசையூரில் நாம் அனைவரும் ஒன்றாக ...
11/11/2024

நேற்று யாழில்
அனுரவின் அலையில்
ஜனாதிபதி தெரிவித்தவை !

இன்று (நவம்பர்10) யாழ்ப்பாணம் பாசையூரில் நாம் அனைவரும் ஒன்றாக திசைகாட்டிக்கு வெற்றிப் பொதுக்கூட்டத்தில் அலையென அணித்திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த முக்கிய கருத்துகள்!

1 வலி வடக்கு காணிகள்
படிப்படியாக
விடுவிக்கப்படும்

2 அரசியல் கைதிகள்.
விடுதலை
செய்யப்படுவர்.

3 காங்கேசன்துறை
சீமெந்து தொழிற்சாலை
மறுசீரமைக்கப்படும் !

4 கிளிநொச்சி இரசாயன.
கூட்டுத்தாபனம் மீள்
உருவாக்கப்படும் !

5 வரும் வருடத்தில்.
நீங்களே உங்களை ஆள.
மாகாண
சபை,உள்ளூராட்சி
தேர்தல்கள்
இடம்பெறும் !

சிந்திப்போம்
சரியாக
முடிவெடுப்போம் !

எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க !

நவம்பர்14
உங்கள் வாக்கு திசைகாட்டி சின்னத்தில் இலக்கம்
9️⃣❌ற்கு !

Address

No. 625 Kks Road Jaffna
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. ச. சிறிபவானந்தராஜா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share