இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை

இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை, Political Party, Jaffna.

அரசியல் விமர்சனம் | பொதுக் கருத்து
உண்மையை பேசுகிறோம். அதிகாரத்தை கேள்வி கேட்கிறோம்.
விழிப்புணர்வுக்கும் பொறுப்புக்கும் குரல் கொடுப்போம்.


வரலாறு கையளித்த வழியில் தொடர்ந்து பயணிக்கும் இனம் தனக்கான இலட்சியத்தை அடைந்தே தீரும்.

07/09/2026

CM விஜய்க்கு free advice கொடுத்த TVK ஆச்சர் ராஜ்மோகன்..

06/09/2026

வடக்கின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள உலங்கு வானூர்தி ( ) சுற்றுலா சேவைவெள்ளாட்டு இன்று #யாழ்ப்பாணம் #நாவாந்துறை
#சென்மேரிஸ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நடைபெறும் இந்தச் சுற்றுலா நிகழ்வின் முதலாவது பயணத்தில், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருடன் சுகாதாரத்துறை குழுத்தலைவர் திரு.சாரூபன் அவர்களும் கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்தின் அழகையும் வடக்கின் சுற்றுலா வளங்களையும் புதிய கோணத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இத்தகைய முயற்சிகள் எமது பிரதேசத்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு நிச்சயம் பங்களிக்கும்.

வடக்கில் மேலும் பல புதிய சுற்றுலா வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ❤️🌴🚁

05/09/2026

உங்களில் யார் அடுத்த முதலமைச்சருக்கு அண்ணனுக்கும் ஒரு அப்பிளிக்கேஷன் போடுவோம்..

05/09/2026

லாட்டரி மன்னன் மார்ட்டினை வெளுத்து வாங்கிய TVK ராஜ்மோகன்! 🔥

ஆதவ் அர்ஜுன் கடும் சங்கடத்தில்..!
TVK-வில் வெடிக்கும் புதிய அரசியல் பரபரப்பு!

03/09/2026

விடுதலைப் பு*கள் முன்வைத்த “தமிழ் ஈழம்,தமிழீழத் தாயகம்” என்பது தனி மாநிலம் அல்ல அது தனி நாடு (Independent State) என்பதையே குறிக்கிறது.

Independent State = சுதந்திரமான தனிநாடு
Federal State / State = கூட்டாட்சி அமைப்புக்குள் ஒரு மாநிலம்/அலகு.

விடுதலைப் பு*களின் அரசியல் கோரிக்கையான தமிழ் ஈழம் என்பது இலங்கையிலிருந்து பிரிந்து தனியான இறையாண்மை கொண்ட நாடாக அமைய வேண்டும் என்பதே.

*வைப்பகம்(வங்கி)
*நீதிமன்றம்
*காவல்துறை
*நிர்வாகத்துறை
*உளவுத்துறை
*கடற்படை
*வான்படை
*ராணுவம்
*வருவாய்த்துறை
*கல்வித்துறை
*சுகாதாரத்துறை
*விவசாயம்
*தபால்துறை
*வானொலி

என ஒரு தனி நாட்டுக்கு தேவையான அனைத்தும் உருவாக்கப்பட்டிருந்ததும்
குறிப்பிடத்தக்கது..

(ஒரு நாட்டுக்கான அனைத்து கட்டப்புகளும் தேசியத்தலைவரின் எண்ணத்தில் செயலில் என்றுமே இருந்தது என்பதனை மறுக்க எவரும் இல்லை)

அவர்கள் முன்வைத்த இலக்கு “தனி நாடு / சுதந்திரத் தமிழீழ அரசு” என்பதே.
இது கூட தெரியாமல் பொய்யான தமிழ்த் தேசியம் பேசி வரலாற்றை திரித்து தவிட்டுத்தனமாக ஒரு அரசியல் கட்சி எதற்கு கஜேந்திரகுமார் அவர்களே.

இதில் உலகநாடுகள் உங்களை எதிர்க்கின்றன என்று buildup வேறு
இதெல்லாம் நமக்கு தேவைதானா?🤣

03/09/2026

தமிழர்கள் ஒருவேளை சோற்றுக்காகவும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டும் அலறிக்கொண்டிருந்த அந்தக் கொடூரமான காலத்தில் வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இன்று இங்கு வந்து தமிழர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை கொண்டவர் போல் நடிப்பது வேதனையானதும் கேவலமானதுமான செயல் பாஸ்கரன் அவர்களே.

அன்று எங்கே இருந்தீர்கள் என்பதையும் இன்று எதற்காக இவ்வாறு நடிக்கிறீர்கள் என்பதையும் மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

தமிழர்களின் துயரங்களையும் போராட்டங்களையும் அரசியல் நாடகத்திற்காக பயன்படுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.

02/09/2026

பொறியியல் அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும்..

02/09/2026

நீங்களே தொடர்ச்சியாக மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும்போது அப்புறம் என்ன ....... இதுக்கு மற்றவர்களை மக்களால் நிராகரிக்க பட்டவர்கள் என கூறிக்கொண்டு திரிகிறீர்கள் என மிக நாகரீகமாக கேட்டிருக்கிறார் சுலக்சன்..🤣

02/09/2026

நேபாளத்தை உலுக்கிய காட்சிகள்..

31/08/2026

எதிரியும் பாராட்டத் தயங்க மாட்டான் எம்மவரின் ஒழுக்கத்தை,வீரத்தை,கண்ணியத்தை
மாண்பை எல்லாவற்றுக்கும் மேலாக
இவை அனைத்தையும் கொடுத்த எம் ஒப்பற்ற தலைவனை.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை தமிழரசுக் கட்சி நாவாந்துறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share