22/11/2025
இரத்ததானம்
இளவாலை புனித யூதாததேயு இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்படும் இவ் இரத்ததான நிகழ்வுக்கு அனைவரையும் அழைக்கின்றோம்.
''குருதி தோய்ந்த மாதத்தில் குருதி கொடுத்து உதவுவோம் வாரீர்''
#கார்த்திகை