𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍

  • Home
  • Sri Lanka
  • Kalmunai
  • 𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍

𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍 THE OFFICIAL FACEBOOK PAGE OF ALUMNI ASSOCIATION, AN-NAHLAH ARABIC COLLEGE - MARUTHAMUNAI

An- Nahlah Arabic College, Masjidun Nooraniya Road, Maruthamunai - 02 (32314)

10/06/2026
10/06/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் முஹம்மது முனீர் முஹம்மது அபாஸ் தனது முதலாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு குறுகிய காலத்தில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.

அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

HIFZH DIVISION,
AN-NAHLAH ARABIC COLLEGE,
MARUTHAMUNAI.

10/06/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் முஹம்மது புஆத் யூனுஸ் அஹமட் தனது முதலாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு குறுகிய காலத்தில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.

அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

HIFZH DIVISION,
AN-NAHLAH ARABIC COLLEGE,
MARUTHAMUNAI.

10/06/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் M.F. யூஸுப் தனது இரண்டாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு 08 நாட்களில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.

அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

HIFZH DIVISION,
AN-NAHLAH ARABIC COLLEGE,
MARUTHAMUNAI.

10/06/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் ஹிபதுல்லாஹ் ஹப்பாப் அஹமட் தனது முதலாவது ஜுஸ்உவினை எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு குறுகிய காலத்தில் திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.

அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஹிப்ழ் பிரிவு,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி,
மருதமுனை

10/06/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் எம்.எஸ். ஸபிf அஹமட் தனது 17 ஆவது ஜுஸ்உவினை 09 நாட்களில் எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.

அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஹிப்ழ் பிரிவு,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி,
மருதமுனை

10/06/2026

அண்மையில் HND in Business (HRM) உயர் தேசிய டிப்ளோமா பட்டத்தினை பூர்த்தி செய்திருக்கும், எமது அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அல்-ஹாபிழ் ஏ.பி.எம். ஷிம்லி (நஹ்ழி) அவர்களுக்கு எமது அன்பான வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

தகவல்:
ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

10/06/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் எம்.எஸ். ஸபிf அஹமட் தனது 18 ஆவது ஜுஸ்உவினை 20 நாட்களில் எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.

அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஹிப்ழ் பிரிவு,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி,
மருதமுனை

10/06/2026

அல்ஹம்துலில்லாஹ்!
எமது கல்லூரி மாணவன் எம்.எம். யூசுப் தனது முதலாவது ஜுஸ்உவினை குறுகிய நாட்களில் எமது உஸ்தாத்மார்களின் ஒத்துழைப்போடு திறன்பட மனனம் செய்து முடித்துள்ளார்.

அவரின் கல்விப் பணி சிறக்க உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஹிப்ழ் பிரிவு,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி,
மருதமுனை

Address

Maruthamunai
Kalmunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category