12/09/2020
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹீ
எமது USDO அமைப்பு இயங்கி வந்த நிலையில் Covid-19 அதாவது Corona எங்கிண்ற கொடிய நோய் காரணத்தால் அரசாங்கத்தால் சகல பொது ஒன்று கூடல்களும் நன்மை கருதி தடை செய்யப்பட்டு இருந்தது அதன் பின்னர் தற்பொழுது எமது அமைப்பினை இயங்க செய்வதற்கு அரசாங்கத்தால் பூறன அனுமதி கிடைத்தது விட்டது அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் எதிர்வரும் 12.09.2020 சனிக்கிழமை காலை 8 மணிக்கு சாய்ந்தமருது வோலிவேரியன் கிராமத்தில் உள்ள சமுக காரியாலயத்தில் சிரமதானமும் மற்றும் மாதாந்த பொதுக் கூட்டமும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனவே எமது அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு செயளாலர்.