Shams Virile Group - SVG

Shams Virile Group - SVG Happiness is meeting old friend after long time and feeling that nothing has changed.

2025/03/14 வெள்ளிக்கிழமை நடைபெற்ற எமது அமைப்புக்கான இப்தார் வைபவத்தில் எமது அமைப்புக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்...
15/03/2025

2025/03/14 வெள்ளிக்கிழமை நடைபெற்ற எமது அமைப்புக்கான இப்தார் வைபவத்தில் எமது அமைப்புக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
இந்த நிர்வாகத் தெரிவினை பழைய நிர்வாகக் குழு முன் நின்று நடத்தி புதிய நிர்வாகத்தை தெரிவு செய்து அவர்களிடம் நிர்வாக செயற்பாடுகள் அனைத்தையும் உத்தியபூர்வமாக ஒப்படைத்தனர்.

2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் விபரங்கள்.

* தலைவர் : H.FARHAN
* செயலாளர் : M.H.ASEEM
*பொருளாளர் : A.F.A.MUHAS
* உப தலைவர் : A.R.KALEEL JIFRAN
* உப செயலாளர் : A.M.IMRAS
* Media Unit தலைவர் : M.T.M.SAFEEF
* அமைப்பின் coordinator : I.INSHAF AKRAM

MEMBERS

1. M.M.M.BEZAM
2. M.S.M.SAFRAS
3. A.M.RIFKHAN
4. N.M.ILBAN
5. K.M.NISATH
6. M.A.M.MUJAHITH
7. H.M.A.FASLY
8. M.N.M.NISRY AHAMED
9. A.H.SAHEE AHAMED
10. A.L.FAJINAS

Shams Central College-National School Maruthamunai

நாளை 2023-11-24 நடைபெற இருக்கும் எமது Shams Central College-National School Maruthamunai  பாடசாலையின் பழைய மாணவர்களுக்கா...
23/11/2023

நாளை 2023-11-24 நடைபெற இருக்கும் எமது Shams Central College-National School Maruthamunai பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான கிறிக்கட் சுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற எமது SVG அமைப்பு சார்பாக ஏற்பாட்டுக் குழுவுக்கும் பழைய மாணவர் சங்கத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். Past Pupils’ Association, Shams CC, Maruthamunai

Address

Maruthamunai
Kalmunai
32314

Telephone

+97477987702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shams Virile Group - SVG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category