03/12/2019
#இறைத்தூதர்( #ஸல்) #அவர்கள் #கூறினார்கள்
'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' #என்று #ஒருவர் #கூறுவதே #தலைசிறந்த #பாவமன்னிப்புக் #கோரலாகும்.
இந்தப் பிரார்த்தனையை #நம்பிக்கையோடும் #தூய்மையான #எண்ணத்தோடும் #பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் #இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6306.