Shams Virile Group - SVG

Shams Virile Group - SVG "Think Positive; Be Positive"

Congratulations, Attorney-at-Law Nafrath Najmudeen 🎓⚖️ Today is a proud and unforgettable day for all of us in the Shams...
08/05/2025

Congratulations, Attorney-at-Law Nafrath Najmudeen 🎓⚖️

Today is a proud and unforgettable day for all of us in the Shams Virile Group 13 (SVG13) family.

Our dear friend and brother, Nafrath Najmudeen, has taken the Oath of Office and officially enrolled as an Attorney-at-Law a dream he worked tirelessly to achieve.

With this achievement, he becomes the very first lawyer from our batch, setting a powerful precedent and making history in SVG13. His dedication, perseverance, and unwavering commitment to justice are truly admirable.

On behalf of the entire SVG13 batch, we offer our heartfelt congratulations and wish him an illustrious legal career filled with honor, integrity, and success.

May you shine bright in the legal field, champion truth and justice, and continue to make us all proud.

This is only the beginning — and we know the best is yet to come.

Shams Virile Group 13 (SVG13)

Congratulations Anfas Careem
03/02/2024

Congratulations Anfas Careem

09/12/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துகுஎமது பாடசாலை கமு/கமு/ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட...
05/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துகு

எமது பாடசாலை கமு/கமு/ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய மரநடுகை நிகழ்வில் எமது SVG-13 அமைப்பின் தலைவரும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான Mohamed Jareeth மற்றும் எமது அமைப்பின் உயர்பீட உறுப்பினர் எமது பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் Fasroon அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இவ்வாறான ஓர் சிறப்பான நிகழ்வினை ஏற்பாடு செய்த பாடசாலை நிர்வாகத்திற்கு எமது அமைப்பான
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது

இப்படிக்கு
கௌரவ செயலாளர்
MNM.Nafrath (LLB)

05/12/2023

கடந்த வெள்ளிக்கிழமை [ 01.12.2023] பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிக்கு ( Z-Score) அமைவாக எமது கல்லூரியிலிருந்து பல துறைகளுக்கு எமது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு [Academic Year 2022/2023] தெரிவு செய்யப்பட்டுள்ள விபரம் .............. ஒரே பார்வையில்

அஸ்ஸலாமு அலைக்கும் எமது பாடசாலையான ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 65 வருட நிறைவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப...
30/11/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது பாடசாலையான ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 65 வருட நிறைவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்படும் மாபெரும் ஷம்ஸியன்ஸ் கிறிக்கெட் கார்னிவெல் சீசன் 04 மற்றும் ஷம்ஸியன்ஸ் கரம் மாஸ்டர்ஸ் சீசன் 01 ஆகியன 24,25,26 ஆம் திகதிகளில் பழைய மாணவர் சங்க தலைவர் அதிபர் MM. ஹிர்பஹான் தலைமையில் பாடசாலை மைதானத்தில் எமது பாடசாலையின் ஸ்தாபகர் மர்ஹூம் IMA. குத்தூஸ் அதிபர் அரங்கில் ஆரம்பமானது.

இந் நிகழ்வினை ஏற்பாடு செய்து திறன்பட நாடத்திக் கொண்டிருக்கும் எமது பழைய மாணவர் சங்கத்திற்கு எமது அமைப்பான SVG 13 நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, இந் நிகழ்விற்கு எமது அமைப்பும் பங்குபற்றுவதற்கு சிறப்பான மேலங்கியினை அன்பளிப்பு செய்த அமைப்பின் உறுப்பினர்களான H.M. இர்பான், M.M.M. அல்தாப் மற்றும் K. அன்ஷத் அஹமட் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு ஏனைய நிதி உதவிகளை வழங்கிய அமைப்பின் உயர் பீட உறுப்பினர் MSM. சஜாத், M.L.K.M. ஜரீத், M.N. பெமி, M.N.M. நப்றத், H.M. அப்ராஸ், S. பஸ்றுன், J.M. சபான், S. சஜீத் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..

அத்துடன் 2023ம் ஆண்டுக்கான Carrom Masters Season-01 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அமைப்பிற்கும், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட அமைப்பிற்க்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

2023-11-24 அன்று நடைபெற்ற Shams Central College-National School Maruthamunai பழைய மாணவர்களுக்கான கிறிக்கட் சுற்றுப் போட்...
25/11/2023

2023-11-24 அன்று நடைபெற்ற Shams Central College-National School Maruthamunai பழைய மாணவர்களுக்கான கிறிக்கட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது எமது சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தபோது...

எமது SVG-13 அமைப்பின் 2023 ம் ஆண்டுக்கான புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் விபரங்கள்.தலைவர்  : M.L.K.M. J...
28/04/2023

எமது SVG-13 அமைப்பின் 2023 ம் ஆண்டுக்கான புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் விபரங்கள்.

தலைவர் : M.L.K.M. JAREETH
உப தலைவர் : K. ANSHATH AHAMED
பொதுச் செயலாளர் : M.N.M. NAFRATH
உப செயலாளர் : M.N. FAMY AHAMED
பொருளாளர் : M.H.M. AFRAS

செயற்குழு அங்கத்தவர்கள். :
1. M.M.M. ALTHAFF
2. M.S. SAJEETH
3. M.A.M. FASROON
4. M.M.M. FAJEESKHAN
5. R.M. NIKZAD
6. J.M. SAFAN
7. M.A.F. SIHNAS
8. M.J. RINOSHA BANU
9. M.H.F. SANOJA
10. H.M. IRFAN AHAMED (ஊடக இணைப்பாளர்)

26/04/2023

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பழீல் மௌலான பௌண்டேஷன் மற்றும் THE BOOK CLUB இணைந்து நடாத்திய கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளுக்கிடையிலான கட்டுரைப்போட்டி - முடிவுகள்....

எமது பாடசாலையில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவிக்கும் சிறப்பு கட்டுரைக்கு தெறிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள்

பிரிவு 3 ( தரம் 10- 13) க்கான வெற்றியாளர்களது விபரங்கள்...

26/04/2023
Congratulations for the participants and the winners
22/04/2023

Congratulations for the participants and the winners

Some job opportunities in South Eastern University of Srilanka.Share for better reach
22/04/2023

Some job opportunities in South Eastern University of Srilanka.
Share for better reach

Address

77A, Maraikkar Road, Maruthamunai
Kalmunai
32314

Telephone

0778038113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shams Virile Group - SVG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category