96' Social Development Association

96' Social Development Association Social Development Association

🎓 உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்! 🌟நாளை நடைபெறவுள்ள G.C.E. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து ம...
09/08/2026

🎓 உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்! 🌟

நாளை நடைபெறவுள்ள G.C.E. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்
08/08/2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்

எமது96 SDA யால் 10/07/2026 அன்று புதிய காத்தான்குடி  பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் செய்யப்பட்டது.
25/07/2026

எமது96 SDA யால் 10/07/2026 அன்று புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் செய்யப்பட்டது.

96 Cricket Fiesta 🔥🔥Teams and Owners
18/07/2026

96 Cricket Fiesta 🔥🔥
Teams and Owners

96 Inter Club FiestaGet Ready Guys 🔥🔥
16/07/2026

96 Inter Club Fiesta
Get Ready Guys 🔥🔥

❤️❤️
17/06/2026

❤️❤️

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஎமது 96’ சமூக மேம்பாட்டுக்கான ஒன்றியம் (96’ SDA) சார்பில், உடல்நலக் குறைவு கார...
11/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

எமது 96’ சமூக மேம்பாட்டுக்கான ஒன்றியம் (96’ SDA) சார்பில், உடல்நலக் குறைவு காரணமாக வாழ்வாதார சவால்களை எதிர்நோக்கிய எமது நண்பர் ஒருவரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஒன்றிய நண்பர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் சுமார் ரூபா 443,500 செலவில் அவரது முச்சக்கரவண்டி முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு, பாவனைக்காக அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்…

இந்த நற்செயல் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு பங்களித்த அனைத்து ஒன்றிய நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 🤝

வல்ல அல்லாஹ் எங்களது அனைத்து நற்கருமங்களையும் இஹ்லாஸுடன் பொருந்திக் கொண்டு, அதற்குரிய நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக. ஆமீன்.

Get Ready Guys
02/06/2026

Get Ready Guys

Be prepared to enjoy & fun together with our childhood friends 🥰Only 6 days remaining إن شاء الله🔥
23/05/2026

Be prepared to enjoy & fun together with our childhood friends 🥰
Only 6 days remaining إن شاء الله🔥

Get Ready Guys Register before 3rd May 2026 (Tomorrow) 🏃 Don’t miss this unforgettable moments guyz 🔥
02/05/2026

Get Ready Guys

Register before 3rd May 2026 (Tomorrow) 🏃
Don’t miss this unforgettable moments guyz 🔥

Address

Beach Road
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when 96' Social Development Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category