YMMA Kattankudy

YMMA Kattankudy சமூக மேம்பாட்டுக்கான அபிவிருத்திக்கான இளைஞர்கள் அமைப்பு

காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை கிளைகளினால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள்,ஆடைகளை தரம்பிரித்து பொதி செய்து விநி...
09/12/2025

காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை கிளைகளினால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள்,ஆடைகளை தரம்பிரித்து பொதி செய்து விநிகோகிப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்றுவருகின்றது

04/12/2025

YMMA காத்தான்குடி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாவித்த மற்றும் நல்ல நிலையில் உள்ள ஆடைகள் இருந்தால் தந்து உதவுங்கள்

ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என மீள உபயோகப்படுத்தக்கூடிய நல்ல ஆடைகளை எமது உறவுகளுக்கு அதை நேர்த்தியாக Packing செய்து அனுப்புவதற்கான பணியை செய்து வருகிறோம் முடிந்தவரை உதவிடுங்கள்

அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக

தொடர்புகளுக்கு

0753333733
MFM Sameer

0754296161
MHM Ramzi

0770380850
AM Ajmeer

ARM SAFRAN
0754212282

தனவந்தர்கள் அல்லது தங்களால் முடியுமான உதவிகளை செய்ய கூடியவர்கள் எங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்புகளை ஏற்படுத்தி ...
02/12/2025

தனவந்தர்கள் அல்லது தங்களால் முடியுமான உதவிகளை செய்ய கூடியவர்கள் எங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்புகளை ஏற்படுத்தி முடியுமான உதவிகளை செய்திடுங்கள்

26/10/2025
Thank you so much madamHarini Amarasuriya
21/10/2025

Thank you so much madam
Harini Amarasuriya

The closing date has been extended to 31st October.To download the application https://drive.google.com/file/d/1CZ40RyTa...
21/10/2025

The closing date has been extended to 31st October.
To download the application
https://drive.google.com/file/d/1CZ40RyTa_xc9pcRiuuyJ9B-6pbq9RQ83/view?usp=drive_link

Google Form Link
https://forms.gle/G2QYSB6ChW5iBd1U9

Application Submission Guidelines
Applicants are required to submit their applications through only one of the following methods:
1. By Post – Download and print the PDF application, complete it, and send it by post.
(63, Sri Vajiragnana Mawatha, Colombo - 09)
2. By Email – Complete the PDF application and send it to [email protected]
3. By Google Form – Fill out the online application form via Google Form.

Important: Submissions made through more than one method will be treated as duplicates and will be rejected.

Address

Kattankudy
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when YMMA Kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category