நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தனக்கான வாழ்வாதாரத்தை தேடும் பணி அல்ல, மக்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி!🔑

ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57 வது பட்டமளிப்பு விழாவானது காத்தான்குடி மத்திய கல்லூரியில் பரீட் மண்டபத்தில் இடம்பெ...
06/09/2026

ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57 வது பட்டமளிப்பு விழாவானது காத்தான்குடி மத்திய கல்லூரியில் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பலாஹ் அரபுக் கல்லூரியில் பயின்ற ஹாபிழ்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வின் சிறப்பு அதிதிகளில் ஒருவராக எமது கௌரவ நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary அவர்களும் கலந்து கொண்டார்கள்.

-ஊடகப்பிரிவு

The 57th Convocation Ceremony of Jamiatul Balah Arabic College was held at the Parade Hall of Kattankudy Central College. The graduates of Balah Arabic College were honored and our Honorary Municipal Council Member - MFM Kaleel Bary also participated as one of the special guests of the event.

-Media Unit

🎓❤️🎉எமது சாவிக் கொத்து அணியின் உறுப்பினராக திகழும் Mohamed Shifan அவர்களின் புதல்வி 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை – 20...
02/09/2026

🎓❤️🎉எமது சாவிக் கொத்து அணியின் உறுப்பினராக திகழும் Mohamed Shifan அவர்களின் புதல்வி
05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை – 2026 இல் 133 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்ற எமது ZAINAB ZAHA அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 🏆📚✨

உங்கள் விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் அழகான பலனே இந்த சிறப்பான சாதனை. 💐❤️ 132 என்ற வெட்டுப்புள்ளியைத் தாண்டி 133 புள்ளிகளைப் பெற்று நீங்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றி, உங்கள் எதிர்கால கல்விப் பயணத்தில் இன்னும் பல உயரங்களை அடைவதற்கான ஒரு சிறந்த தொடக்கமாக அமையட்டும். 🌟

இந்த மகத்தான சாதனைக்காக உங்களை மட்டுமல்லாமல், உங்களுக்கு துணையாக நின்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். 👏💐

🏅 வாழ்த்துக்கள் Zainab Zaha!

உங்கள் கனவுகள் உயரட்டும்…
உங்கள் முயற்சிகள் தொடரட்டும்…
உங்கள் வெற்றிகள் பல மடங்கு பெருகட்டும்! ✨

💙 Proud Daughter of Mohamed Shifan 💙

அன்புடனும் பெருமையுடனும்,

KEY TEAM – KATTANKUDY

🎓 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை – சிறப்பான வாழ்த்துக்கள் 🌟05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கேற்று, தங்களது அறிவை...
02/09/2026

🎓 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை – சிறப்பான வாழ்த்துக்கள் 🌟

05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கேற்று, தங்களது அறிவையும் திறமையையும் வெளிப்படுத்திய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🎉🏆

வெட்டுப்புள்ளியை (Cut-off Mark) அடைந்து புலமைப்பரிசில் பெறும் வாய்ப்பைப் பெற்ற மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🥇📚

உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் பெற்றோரின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அழகான பலனே இந்த வெற்றி. இந்த சாதனை உங்கள் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையட்டும். 🌟

அதேவேளை, வெட்டுப்புள்ளியை அடைய முடியாத மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். ❤️

ஒரு பரீட்சையின் பெறுபேறு உங்கள் முழுமையான திறமையையோ, எதிர்கால வெற்றியையோ தீர்மானிப்பதில்லை. நீங்கள் பெற்றுள்ள பெறுபேறும், நீங்கள் மேற்கொண்ட முயற்சியும், இந்தப் பரீட்சையில் நீங்கள் கற்றுக் கொண்ட அனுபவமும் அனைத்தும் உங்கள் எதிர்கால வெற்றிக்கான படிக்கட்டுகளாகும். 💪📖

வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல — முயற்சி செய்த ஒவ்வொரு மாணவரும் இந்தப் பயணத்தின் வெற்றியாளரே! 🏆✨

இன்று கிடைத்த பெறுபேறு எதுவாக இருந்தாலும், தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், மேலும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணியுங்கள்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எமது சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கப் போகும் இந்த சிறிய நட்சத்திரங்கள் அனைவரும் கல்வியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த சாதனைகளைப் பெற எனது அன்பான வாழ்த்துக்கள்! 🌟💙

🏅 “உங்கள் முயற்சி – உங்கள் கனவு – எங்கள் பெருமை!”

அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்! 🎓📚✨

உங்கள் எதிர்காலம் அறிவாலும் வெற்றியாலும் ஒளிரட்டும்!❤️

அன்புடன்,
MFM KALEEL BARY
Member of Kattankudy Urban Council
& Chairman of KEY TEAM

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் Mohamed Ashfak அவர்களின் வலீமா விரு...
30/08/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் Mohamed Ashfak அவர்களின் வலீமா விருந்துபசார நிகழ்வில் காத்தான்குடி Alba Palace மண்டபத்தில் கலந்து கொண்டார்கள்.

நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக புது மண தம்பதியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- ஊடகப்பிரிவு

அண்மையில் தீப்பற்றி முற்றாக சேதமடைந்த காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஆடை நிறுவனமானது 28.08.2026 அன்று புதுப் ப...
28/08/2026

அண்மையில் தீப்பற்றி முற்றாக சேதமடைந்த காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஆடை நிறுவனமானது 28.08.2026 அன்று புதுப் பொழிவுடன் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது இந் நிகழ்வில் எமது நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

நாமும் அச் சகோதரரின் தொழில் முயற்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வல்ல இறைவன் அவரின் தொழில் முயற்சிக்கு அருள் புரிந்திட வேண்டும் என பிரார்த்தித்து கொள்கின்றோம்!

-ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  தலைமையிலான எமது குழுவினர் இன்று  புதிதாக திறந்து வைக்கப்பட்ட சகோதரர்  Announcer Riz...
28/08/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான எமது குழுவினர் இன்று புதிதாக திறந்து வைக்கப்பட்ட சகோதரர் Announcer Rizkan அவர்களின் நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக அவரின் தொழில் முயற்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அக்கரைப்பற்று Jawul...
28/08/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அக்கரைப்பற்று Jawulii Poonga நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் Mohamed Mohammed Afry அவர்களின் திருமண வைபவ நிகழ்வில் காத்தான்குடி Royal Jumairah மண்டபத்தில் கலந்து கொண்டனர்.

நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக புது மண தம்பதியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary   தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இளம் Lawyer சகோதரர...
28/08/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இளம் Lawyer சகோதரர் Mohamed NIFRAS(LLB) அவர்களின் திருமண வைபவ நிகழ்வில் காத்தான்குடி Sattar Elite மண்டபத்தில் கலந்து கொண்டனர்.

நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக புது மண தம்பதியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் Mohamed Ars...
28/08/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சகோதரர் Mohamed Arsathஅவர்களின் திருமண வைபவ நிகழ்வில் காத்தான்குடி Marine Mahal மண்டபத்தில் கலந்து கொண்டனர்.

நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக புது மண தம்பதியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- ஊடகப்பிரிவு

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary  தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட Ruzni Bakery அவர்கள...
28/08/2026

நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary தலைமையிலான எமது குழுவினர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட Ruzni Bakery அவர்களின் புதல்வன் சகோதரர் Ruzni Ahamed அவர்களின் திருமண வைபவ நிகழ்வில் காத்தான்குடி katheeja Banquet Hall மண்டபத்தில் கலந்து கொண்டனர்.

நாமும் எமது சாவிக் கொத்து அணியின் சார்பாக புது மண தம்பதியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- ஊடகப்பிரிவு

Address

Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when நகரசபை உறுப்பினர் - MFM Kaleel Bary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share