Al Falah Dx CDC

Al Falah Dx CDC Never Ever Give Up

May the spirit of Eid al-Adha bring peace to your heart and fill your home with endless blessings. Eid Mubarak!"❤🤝🏼💚இனிய...
28/05/2026

May the spirit of Eid al-Adha bring peace to your heart and fill your home with endless blessings. Eid Mubarak!"❤🤝🏼💚
இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்! உங்கள் தியாகத் திருநாள் அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும்.🤲🏻🤲🏻🤝🏼🤝🏼👍🏻👍🏻
💚❤💙🖤💛💜🧡💚💙❤️💛🖤🧡💜💚

Sending an Eid-ul-Adha wish to a foreign friend or colleague is best done by offering a warm, universal greeting alongsi...
27/05/2026

Sending an Eid-ul-Adha wish to a foreign friend or colleague is best done by offering a warm, universal greeting alongside a translation of the traditional "blessed festival" phrase.

உழைப்பால் உயர்வோம்.....✌🏻👍🏻🤲🏻May Day (International Workers' Day) is a time to honor the dignity of labor and celebrate ...
01/05/2026

உழைப்பால் உயர்வோம்.....✌🏻👍🏻🤲🏻
May Day (International Workers' Day) is a time to honor the dignity of labor and celebrate the hard work that keeps the world moving forward

Al Falah DX CDC நாம் என்றும் உங்களுடன்

Al Falah DX Media Unit

📢 சரித்திரம் படைக்கும் சாதனை நாயகன் 🏆நேற்றைய தினம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவுகளில், விஞ்ஞானப் பிரிவில் மூன்று A ச...
01/04/2026

📢 சரித்திரம் படைக்கும் சாதனை நாயகன் 🏆

நேற்றைய தினம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவுகளில், விஞ்ஞானப் பிரிவில் மூன்று A சித்திகளை பெற்று வைத்தியப் பீடத்திற்கு தெரிவாகியுள்ள அன்பு மாணவன் மொஹமத் நாஜி அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 🎉

அவரின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் உறுதியான முயற்சி இச்சாதனையின் அடிப்படையாகும்.
அவரது எதிர்காலம் மேலும் சிறக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். 🤲✨

மேலும் பல உயரங்களை எட்டிட வாழ்த்துக்கள்! 🌟

Al Falah DX CDC நாம் என்றும் உங்களுடன்

⭐DX Media Unit⭐

எமது வாலிபர்களும் இது போன்ற தொழில்களில் இணைந்து கொள்ள வேண்டும்.🤝🏼 அது தனி நபர்களுக்கும் எமது ஊரின் முன்னேற்றத்துக்கும் ஒ...
30/03/2026

எமது வாலிபர்களும் இது போன்ற தொழில்களில் இணைந்து கொள்ள வேண்டும்.🤝🏼

அது தனி நபர்களுக்கும் எமது ஊரின் முன்னேற்றத்துக்கும் ஒருவித வளர்ச்சியை உருவாக்கும்.

பாதுகாப்பு மற்றும் குற்றமற்ற சமுதாயம் அதே போன்று போதை பாவனை அற்ற சமூகமாக தானாகவே உருவாகும். என்பதில் எந்த மாற்றமும் இல்லை 💚❤️🩵✅

Al Falah DX CDC
நாம் என்றும் உங்களுடன்

✍🏻⭐Dx Media Unit⭐✍🏻

Wishing you good health, joy, and prosperity on this blessed occasion of Eid."அன்பான குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்க...
21/03/2026

Wishing you good health, joy, and prosperity on this blessed occasion of Eid."
அன்பான குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஈத் முபாரக்! அல்லாஹ் நம்முடைய பிரார்த்தனைகளை ஏற்று, நம் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரட்டும்." (Eid Mubarak to All 💚❤🩵

May this special day bring peace, happiness, and prosperity to everyone. Eid Mubarak!வெளிநாட்டில் தொழில் புரியும் எமது ச...
20/03/2026

May this special day bring peace, happiness, and prosperity to everyone. Eid Mubarak!
வெளிநாட்டில் தொழில் புரியும் எமது சகோதரர்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்🤲🏻🤝🏼

Very important 👇🏻
05/03/2026

Very important 👇🏻

கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்காக வழங்கப்பட்டுள்ள 'கூகுள் படிவத்தை' பூர்த்தி செய்து, படிவத்தை மிக விரைவில் சமர்ப்பிக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர காலங்களில் தொடர்புகளைப் பேணுவதற்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், மக்கள் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்குமே இந்தத் தரவு சேகரிப்பு நடத்தப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfwIgSJL30Neasg3JI9jopCxpxAhYa2O7Yykg3Z6xdrEiMWxA/viewform?usp=send_form&fbclid=IwVERTSAQV9yBleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR5UpbXsWed9VvQlg-USPgBnyRAx8FPRP8TKe4OEDgARLYXjQeBaIfiYQ2s1Yw_aem_WlwNIeGkCEX90WBLuHHIVw

அஸ்ஸலாமு அலைக்கும் 🤝🏼ரமலான் மதத்தை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் ஹோராப்பொல மற்றும் பஹலகம கிராமங்களுக்கு வழங்குவதற்கான ஏற்...
02/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் 🤝🏼
ரமலான் மதத்தை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் ஹோராப்பொல மற்றும் பஹலகம கிராமங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடு அல் பலாஹ் DX சமூக முன்னேற்ற கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் சுமார் அதிகாலை 2 மணி வரைக்கும் 60 பொதிகளை பொதி செய்வதற்கான ஏற்பாடுகளை நிர்வாக உறுப்பினர்கள் சேர்ந்து செய்திருந்தார்கள்.

அவர்களுடைய பணிகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்தி கொள்வானாக 🤲🏻

அதே போன்று இந்தப் பொதிகளை வழங்குவதற்கு உதவி செய்த அனைத்து தனவந்தர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் அல்லாஹ் பொருந்தி கொள்வதோடு அவர்களுடைய செல்வத்திலும் தொழிலிலும் மென்மேலும் பரகத் பெருக பிராத்தித்து கொள்கிறோம் 🤲🏻🤲🏻🤲🏻

அந்தப் பொதிகளை எமது கிராமங்களில் மிகவும் தேவை உடையவர்களுக்காக நேற்றைய தினம் மாலை கழகத்தின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ❤️

இன்ஷாஅல்லாஹ் எம்மால் முடிந்தவரை அடுத்த வருடமும் இதை விடவும் அதிகமாக வழங்க முயற்சிப்பதோடு (நியத்தும் வைத்துக் கொள்கிறோம்)

எமது சமூகத்தில் இன்னும் அதிகமானோர் இதுபோன்ற தேவையுடையவர்கள் இருக்கின்றார்கள் அவர்களையும் இனம் கண்டு அவர்களுக்கும் எம் உதவிகளை வழங்குவது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். 🤝🏼❤🤝🏼💚🤝🏼🩵

Al Falah DX Media Unit
(நாம் என்றும் உங்களுடன்)

ரமழான் மாத உலர் உணவு பொருட்கள் வழங்கும் பணியில் கை கோர்த்தவர்கள் 🤝🏼👇🏻 எமால் முடிந்த உதவிகளை வழங்கி இந்த புனித மாதத்தில் ...
19/02/2026

ரமழான் மாத உலர் உணவு பொருட்கள் வழங்கும் பணியில் கை கோர்த்தவர்கள் 🤝🏼👇🏻 எமால் முடிந்த உதவிகளை வழங்கி இந்த புனித மாதத்தில் அனைவரும் சந்தோஷமாக நோன்பினை நோக்க நாமும் சிறு பங்களிப்பை வழங்கி இறைவனின் பொருத்தத்தை அடைந்து கொள்வோமாக🤲🏻🤲🏻🤲🏻
1.Suhaib 1
2.Shakir m 2 ✅
3.Rasli 1.✅
4.Hakeem 1.✅
5.Saleem M 1.✅
6.Amjath 1.✅
7.Fashan 1.✅
8.Sulfi ayya
9.Nuski 20000 ✅
10.Ilham 1 ✅
11.Ifam 1.✅
12.Abdullah dambulla 1 ✅
13.Saheel 1 ✅
14.Ukasha 1 15000✅
15.Asfaq 1 20000✅
16.Salman Qatar 1
17.Raisdeen Mama (Nufly) 1
18. Manaseer frd (i) - 1 ✅
19. Rimshad 1.✅
20. ⁠No Name (M) - 1000/- ✅
21. Ayas thambi 1 ✅
22. Asra sis 1.✅
23. ⁠Raufi Mama - 5 pack rice
24. Afraj 2.✅
25. Hisbullah 2.✅
26. Raskan (Asjath) 2 ✅
27. No Name (i) 1 ✅
28. ⁠Sadheedh 1
29. Rizwan ayya 2.✅
30. Kabeer ayya 25kg flour
31. Mubassir 10kg sugar
32. Rauf ayya 2000.✅
33. Asam A1 1✅
34. ⁠haseena 2
35. ⁠No Name - 50g tea packet- 25 ✅

Address

Horapola
Kekirawa
644

Telephone

+94771155543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Falah Dx CDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Falah Dx CDC:

Share

Category