மக்கள் சேவகன் பாத்திஹ்

மக்கள் சேவகன் பாத்திஹ் ஒரு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்து போதும் ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் செய்யாத வேலைகளை தனி ஒருவராக இருந்து செய்து காட்டுவேன்.

14/11/2024
13/11/2024

உங்களுக்கான பல அபிவிருத்திக் கனவுகளோடு நான் இருக்கிறேன்...

ஒரு வாய்ப்பு தந்து பாருங்கள் கஸ்ஸாலி முகம்மது பாத்திஹ் யாரென்று புரியும்...

என் மக்களுக்கான சேவையே
என்றும் என் உயிர் மூச்சு...

உறுதி செய்யபட்ட வெற்றி ✊கஸ்ஸாலி முஹம்மது பாத்திஹ்புதிய ஜனநாயக முன்னனிசின்னம் சிலிண்டர்இலக்கம் : 03திருகோணமலை மாவட்டம்.
13/11/2024

உறுதி செய்யபட்ட வெற்றி ✊

கஸ்ஸாலி முஹம்மது பாத்திஹ்
புதிய ஜனநாயக முன்னனி
சின்னம் சிலிண்டர்
இலக்கம் : 03
திருகோணமலை மாவட்டம்.

நாளுக்கு நாள் கஸ்ஸாலி முகம்மது பாத்திஹ் அவர்களின் இளைஞர்கள் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.மக்கள் பணி செய்பவனை...
13/11/2024

நாளுக்கு நாள் கஸ்ஸாலி முகம்மது பாத்திஹ் அவர்களின் இளைஞர்கள் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

மக்கள் பணி செய்பவனை காலம் கௌரவப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதற்கு ஒவ்வொரு நாளும் அவருடைய காரியாலயத்தில் இளைஞர்கள் ஒன்று திறளும் காட்சிகள் அதற்கு சாட்சியாகும்!

12/11/2024

உறுதி செய்யபட்ட வெற்றி ✊

கஸ்ஸாலி முஹம்மது பாத்திஹ்
புதிய ஜனநாயக முன்னனி
சின்னம் சிலிண்டர்
இலக்கம் : 03
திருகோணமலை மாவட்டம்.

11/11/2024

உங்களுக்காக என்னை அர்ப்பணித்து பயணிக்கத் தயாராக இருக்கிறேன்.

நீங்கள் தயாரா?

நவம்பர் 14 ம் திகதி உங்கள் வெற்றிப் புள்ளடியை சிலிண்டர் சின்னத்திற்கும் 3 ம் இலக்கத்திற்கும் அளித்து ஆம்!

நாங்கள் தயார் என உரத்துச் சொல்வோம்!

உங்களுக்கான குரல் பாராமன்றத்தில் மட்டுமல்ல சர்வதேசம் வரை ஒலிக்கும்!

அந்த அற்புத நாள் இந்த மண்ணில் மலரும்!

10/11/2024

அரசியலுக்கு நான் ஏன் வரவேண்டும்?

Speech | Part-08

10/11/2024

அரசியலுக்கு நான் ஏன் வரவேண்டும்?

Speech | Part-07

10/11/2024

அரசியலுக்கு நான் ஏன் வரவேண்டும்?

Speech | Part-06

Address

Main Street
Kinniyai

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் சேவகன் பாத்திஹ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category