31/07/2026
Taking a rare well-earned break from training exercises, U.S. and Sri Lankan servicemembers swapped maritime drills for some friendly competition on the playing field in Trincomalee. From the American mega-decade of sports, soccer and the upcoming Los Angeles 2028 Olympics—and even the beach volleyball courts/soccer fields of Trincomalee—sports have a unique way of bringing people together. Friendly matches like these build the trust, friendships, and teamwork that strengthen our partnership both on and off the water. ⚽🏐🙌
පුහුණු අභ්යාස අතරතුර මොහොතක විවේකයක් ගනිමින්, එක්සත් ජනපද සහ ශ්රී ලංකා හමුදා සාමාජිකයින් ත්රිකුණාමලය ක්රීඩා පිටියේමිත්රශීලී තරඟයක නිරත වෙමින් සමුද්රීය අභ්යාස වෙනුවට ක්රීඩාශීලී මිත්රත්වය භුක්ති වින්දහ. එක්සත් ජනපදයේ ක්රීඩා උත්සවවලින් පිරි මෙම සුවිශේෂී දශකයේ සිට, ඉදිරියේදී පැවැත්වෙන 2028 ලොස් ඇන්ජලීස් ඔලිම්පික් උළෙල දක්වාත්, එපමණක් නොව ත්රිකුණාමලයේ වෙරළ වොලිබෝල් සහ පාපන්දු ක්රීඩා පිටි දක්වාත්, ක්රීඩාවට මිනිසුන් එකට එක් කිරීමේ සුවිශේෂී හැකියාවක් ඇත. මෙවැනි මිත්රශීලී තරඟ මගින් ජලයේ මෙන්ම ගොඩබිමේදීද අපගේ හවුල්කාරිත්වය ශක්තිමත් කරන විශ්වාසය, මිත්රත්වය සහ කණ්ඩායම් ක්රියාකාරිත්වය ගොඩ නංවනු ඇත. ⚽🏐🙌
பயிற்சி நடவடிக்கைகளிலிருந்து ஒரு மிக அரிதான, தகுதியான ஓய்வினை எடுத்து, அமெரிக்க மற்றும் இலங்கைப் படைவீரர்கள் கடற்படைப் பயிற்சிகளுக்குப் பதிலாக திருகோணமலையின் விளையாட்டு மைதானத்தில் ஒரு நட்புரீதியிலான விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டனர். கால்பந்து மற்றும் வரவிருக்கும் லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளைக் கொண் டஅமெரிக்காவின் மாபெரும் விளையாட்டு தசாப்தம் முதல், திருகோணமலையின் கடற்கரைக் கரப்பந்தாட்டம்/கால்பந்து மைதானங்கள் வரை, விளையாட்டுக்கள் மக்களை ஒன்றிணைப்பதில் ஒரு தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளன. இதுபோன்ற நட்புரீதியிலான போட்டிகள், நீரிலும் நிலத்திலும் எமது பங்காண்மையினைப் பலப்படுத்தும் நம்பிக்கை, நட்புறவுகள் மற்றும் குழுப்பணி ஆகியவற்றைக் கட்டியெழுப்புகின்றன.
⚽🏐🙌