23/08/2026
ජනාධිපති අරමුදල වෙතින් ලොතරැයි අලෙවිකරුවන්ගේ දූ දරුවන් වෙනුවෙන් අධ්යාපන ශිෂ්යත්ව වැඩසටහනක්
අඩු ආදායම්ලාභී ලොතරැයිපත් අලෙවි නියෝජිතයින්ගේ දරුවන් සඳහා 2026 වසරේ සිට ජනාධිපති අරමුදල මගින් පිරිනැමෙන අධ්යාපනික ශිෂ්යත්ව වැඩසටහනේ සමාරම්භක අවස්ථාව කථානායක වෛද්ය ජගත් වික්රමරත්න මහතාගේ ප්රධානත්වයෙන් හෙට (23) ප.ව 2.00ට අනුරාධපුර පළාත් සභා ශ්රවණාගාරයේදී පැවැත් වේ.
ලොතරැයිපත් අලෙවියෙන් ජනාධිපති අරමුදලට ලැබෙන මූල්ය දායකත්වය අගය කරමින්, ලොතරැයිපත් අලෙවි නියෝජිතයින් වෙත කෘතගුණ සැලකීමක් ලෙස මෙම වැඩසටහන ක්රියාත්මක කර තිබෙන අතර දිවයිනේ සෑම පළාතක්ම ආවරණය වන පරිදි පළමු ශ්රේණියේ සිට උසස් පෙළ දක්වා පාසල් අධ්යාපනය ලබන දරුවන් වෙනුවෙන් මෙම ශිෂ්යත්ව වැඩසටහන ක්රියාත්මකය.
ஜனாதிபதி நிதியத்தினால் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில் திட்டம்
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நாளை (23 ) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
லொத்தர் விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் விற்பனை முகவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
President’s Fund Launches Scholarship Programme for Children of Lottery Sales Agents
The inaugural ceremony of the educational scholarship programme introduced by the President’s Fund for the children of low-income lottery sales agents from 2026 will be held tomorrow (23) at 2.00 p.m. at the Anuradhapura Provincial Council Auditorium, under the patronage of Speaker of Parliament Dr Jagath Wickramaratne.
The programme has been introduced as a gesture of appreciation to lottery sales agents in recognition of their financial contribution to the President’s Fund through lottery sales. The scholarship programme will benefit schoolchildren from Grade 1 to Advanced Level, covering all provinces of the country.