29/12/2017
📌அல்லாஹ்வின் உதவியோடு AOSA (ASDA பழைய மாணவர் சங்கத்தின்) அயராத முயற்சியால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் 2017/12/25 ம் திகதி வெற்றிகரமாக நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
📌ASDA கேற்போர் கூடத்தில் நடந்த இந்நிகழ்வுக்கு அத்துகல்புர விஞ்ஞான அபிவிருத்தி கற்கை மையத்தில் (Athugalpura Science Development Academy - ASDA) கல்வி கற்று வருடங்கள் கடந்த பின்னரும் பல சகோதர சகோதரிகள் சிரமம் பாராது கலந்து சிறப்பித்தனர்.
📌குறித்த நிகழ்வை சகோதரர் Anas நெறிப்படுத்தினார். சூரா Fபாத்திஹாவுடன் ஆரம்பித்த நிகழ்விற்கு, வருகை தந்தவர்களை சகோதரி Aysha வரவேற்றார். அதனை தொடர்ந்து விஷேட அதிதி உரையை ASDA நிருவனத்தின் செயளாலர் Akram sir அவர்கள் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து Nisar sir மற்றும் Farook sir அவர்களின் உரை இடம் பெற்றது.இதில் அவர்கள் Asda மற்றும் Aosa இன் வளர்ச்சி பற்றி எடுத்துறைத்தனர்.
📌அதன் பின்னர் சகோதரர் Rifas தலைமையுரை நிகழ்த்தினார். AOSA இன் வரலாறு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன் கடந்த வருடங்களில் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளையும் அதன் பிரதிபலிப்புகளையும் எடுத்துக் கூறினார். மேலும் இதன் வளர்ச்சியில் சந்தித்த தடங்கல்களையும் உறுப்பினர்களின் பங்குபற்றுதல் தொடர்பான ஆதங்கத்தை வெளியிட்டதுடன் எதிர்பார்ப்பினையும் தெரிவித்தார்.
📌பின்னர் ASDA கல்வி கற்று 2016ம் ஆண்டு சகல துறைகளிலும் பல்கழைகலகம் தெரிவான சகோதர, சகோதரிகளுக்கும் பாராட்டுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
📌கடந்த வருட ஒன்றுகூடலில் 2017 ஆம் ஆண்டு செயற்பாடுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு A/L Batch இற்கு அப்பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு 2013 batchஇனால் செய்த சேவைகள் ஒலி ஒளி பதிவாக கடந்த வருட 2013batch தலைவர் சகோதரர் Fazan அவர்களால் முன்வைக்கப்பட்டது.
📌 அதன் பின்னர் AOSA புதிய உறுப்பினர் சங்கம் தெரிவு செய்யப்பட்டது. இது வாக்கெடுப்பு முறை மூலம் நடைபெற்றது. இதனடிப்படையில் புதிய உறுப்பினர்களாக 15 பேர் நியமிக்கபட்டனர். புதிய உறுப்பினர்களாக சகோதரர்கள்,
Rifas (10)
Anjab(10)
Fayas(10)
Fayas(12)
Waseem(11)
Anas(13)
Rifkhan(13)
Aashik(13)
Imthiyas(13)
Fazan(13)
Azeem(13)
Nusky(13)
Arshadh(13)
Siraj(13)
Razeen(13)ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்உறுப்பினர்களின் பதவிகள் மற்றும் AOSA எதிர்கால திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு செயற்பாடுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு A/L Batch இற்கு அப்பொறுப்புகள் வழங்கப்பட்டன. இப்பிரிவின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் : Riswath
உப தலைவர் : Murshid
செயலாளர் : Mukarram
உப செயலாளர் : Nafas
பொருளாளர் : Risly
உப பொருளாளர் : Muhas
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் : Asnan, Arafath, firdows ,Safnas, Irfan,Asam,Safwan, Hamdhy
Editor : Rumais
Linking Rep : Suhail,Feros
📌பெண்கள் சார்பாகவும் 2014 bath இல் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர் : M.A.F Zilfa
உப தலைவர் : M.N.F Rizmiya
செயலாளர் : M.N Shazna Farwin
உப செயலாளர் : M.H.F Hasna
பொருளாளர் : M.K.F Zakiya
உப பொருளாளர் : M.P Nuzha
Editor : M.A.F Maleeha
Subjects Incharge
உயிரியல் - M.N.Shazna Farwin
இரசாயனவியல் - M.A.F.Zilfa
பௌதீகவியல்- M.P.Nuzha
📌AOSA இன் ladies wing இன் அறிமுகம் இடம் பெற்றது. இதில் ladies wing சங்க உறுப்பினர்களாக
தலைவர் : Aathika
உப தலைவர் : sumaiya , Afrana
செயலாளர் : Adheeba
உப செயலாளர் : Maleeha
பொருளாளர் : Humaira
உப பொருளாளர் : Azha
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: Fazmin
Editor: Nasira ஆகியோர் தெரிவு செய்யபட்டனர்.
📌கடந்த கால நிகழ் கால பொருளாதார அறிக்கை சகோதரர் Rifkan இனால் முன்கை்கப்பட்டது.
📌ASDA வில் கல்வி கற்ற சகலரும் AOSA இன் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இச்செயற்பாடுகளுக்கு பண ரீதியாகவும், பங்குபற்றுதல் ஊடாகவும் தங்கள் உதவிகளை மேற்கொள்ளுமாறு சகலரையும் வேண்டிக்கொள்கிறோம்.
📌நிகழ்வின் இறுதியாக சகோதரர் Rifas அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன் மதிய போசனத்துடன் இனிதே நிறைவுற்றது.
📌நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்த உதவிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், பங்குபற்றிய அனைவருக்கும், பெற்றாருக்கும், ASDA அமைப்பிற்கும் AOSA இன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.