05/07/2026
මාලිගාවත්ත ප්රදේශයේ ඩෙංගු මර්දනය සහ පරිසර පිරිසිදු කිරීමේ විශේෂ ශ්රමදාන වැඩසටහන
අද 2026 ජූලි 5 වන දින ජුම්මා මස්ජිද් පාර හා මාලිගාවත්ත පටුමඟ ආශ්රිතව පැවති මෙම වැඩසටහන කොළඹ මහ නගර සභාවේ විපක්ෂ නායක මන්ත්රි රිසා සරූක් මහතාගේ අධීක්ෂණය යටතේ කොළඹ මහ නගර සභා මන්ත්රී ෆාතිප් මවුලානා සහ සෆ්රාස් සාලි මහතාගේ සහභාගිත්වයෙන් ක්රියාත්මක කෙරිණි.
මෙහිදි ප්රදේශවාසීන්, ස්වේච්ඡා සේවකයින් සහ කොළඹ මහ නගර සභාවේ කාර්ය මණ්ඩලය එක්ව ප්රදේශයේ ඩෙංගු මදුරුවන් බෝවිය හැකි ස්ථාන පිරිසිදු කිරීම හා දිරා නොයන ඝන අපද්රව්ය ඉවත් කිරීම සිදු කළහ.
පිරිසිදු මෙන් සෞඛ්ය සම්පන්න සහ සුරක්ෂිත නගරයක් ගොඩනැගීම අරමුණින් අප සෑම විටම කටයුතු කරන්නෙමු.
மாளிகாவத்தை பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் சிறப்பு சிரமதான நிகழ்ச்சி
இன்று, 2026 ஜூலை 5, ஜும்மா பள்ளிவாசல் வீதி மற்றும் மாளிகாவத்தை லேன் பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட சிறப்பு சிரமதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ ரிஸா சரூக் அவர்களின் மேற்பார்வையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கௌரவ பாதிப் மௌலானா மற்றும் திரு. ஷஃப்ராஸ் சாலி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதேச மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் இணைந்து டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்ததுடன், மட்காத திடக் கழிவுகளையும் அகற்றினர்.
தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவதற்காக எமது அர்ப்பணிப்பு தொடரும்.
Community Clean-Up Programme for Dengue Prevention and Environmental Sanitation in Maligawatta
A special community clean up programme focusing on dengue prevention and environmental sanitation was conducted today, 5th July 2026, along Jumma Masjid Road and Maligawatta Lane.
The programme was carried out under the supervision of Leader of the Opposition of the Colombo Municipal Council, Hon. Riza Zarook, with the participation of Colombo Municipal Councillor Hon. Fathip Maulana and Mr. Shafraz Sally.
During the programme residents, volunteers, and officials of the Colombo Municipal Council joined hands to eliminate potential dengue mosquito breeding sites and remove non biodegradable solid waste from the area.
We remain committed to building a better society for people .