Karumpulliyan Grama Niladhari Division

Karumpulliyan Grama Niladhari Division வாழ்வுரிமையுள்ள வளமிகு சமுதாயத்தை ந?

புதிய தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு இதுவரை விண்ணப்பதாரிகளினால் 45 ரூபா முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை அனுப்பப்பட்டது. இன்ற...
18/08/2022

புதிய தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு இதுவரை விண்ணப்பதாரிகளினால் 45 ரூபா முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை அனுப்பப்பட்டது.

இன்றிலிருந்து புதிய தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்பவர்கள் 110 ரூபா ஒட்டப்பட்ட கடித உறை அனுப்பப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

09/08/2022

நாளை புதன் கிழமை (2022/08/10) காலை 10 மணிக்கு கரும்புள்ளியான் பொதுநோக்கு மண்டபத்தில் சௌபாக்கியா பயனாளிகளின் அடுத்த கட்ட செயற்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட உதவி வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எனவே குறித்த கலந்துரையாடலில் சௌபாக்கியா நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சௌபாக்கியா பயனாளிகளும் தவறாது கலந்து கொள்ளவும்.

சௌபாக்கியா பயனாளிகளுக்கான கலந்துரையாடலைத் தொடர்ந்து கிராமசக்தி நிதியினைச் செலவளிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதனால் அது தொடர்பான தீர்மானம் எடுக்க வேண்டிய கூட்டம் ஒன்றை நடாத்த வேண்டியுள்ளது. எனவே குறித்த கூட்டத்திற்கு கிராமசக்தி நிர்வாகத்தினர் மற்றும் அனைத்துக் கிராமசக்திப் பயனாளிகளும் தவறாது கலந்து கொள்ளவும்.

தகவல் -அபிவிருத்தி உத்தியோகத்தர்

Address

Karumpulliyan Naddankandal
Mallavi
42308

Telephone

+94779762025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karumpulliyan Grama Niladhari Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karumpulliyan Grama Niladhari Division:

Share

Category