13/11/2024
டெலிபோனுக்கு ஒரு குத்து.
4 , 7 , 11 ஆகிய மூன்று இலக்கத்துக்கும் ஒரு குத்து.
ஒற்றுமையாக SJB க்கு வாக்களிச்சு , நாளை மறுத்தினம் இரண்டோ , மூன்றோ உறுப்பினர்களை நமக்காக பெறுவோம்.
வாய்ப்பை சரியாக பயன் படுத்துவோம்.
புத்தளம் நகர சபை பிரதித்தலைவர் A.O.அலிக்கான் கருத்து.
☎️❌
4️⃣❌
7️⃣❌
1️⃣1️⃣❌