Tharapuram New Generation - TNG

Tharapuram New Generation - TNG Social Service

வட அமெரிக்காவில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான Tasmina அமைப்பின் நிதி உதவியுடன் எமது தாராபுரம் புதிய தலைமுறை சங்க...
01/05/2022

வட அமெரிக்காவில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான Tasmina அமைப்பின் நிதி உதவியுடன் எமது தாராபுரம் புதிய தலைமுறை சங்கத்தின் (TNG) ஏற்பாட்டில் தாராபுரத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

In sha allah coming soon.....
28/04/2022

In sha allah coming soon.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.புனித ரமழானை முன்னிட்டு எமது தாராபுரம் புதிய தலைமுறை சங்கத்தின்( T.N.G ...
27/04/2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.

புனித ரமழானை முன்னிட்டு எமது தாராபுரம் புதிய தலைமுறை சங்கத்தின்( T.N.G Society ) ஏற்பாட்டில் தாராபுரத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 50 ஏழை குடும்பங்களுக்கு சிறிய பண உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது.. இதற்கு நன்கொடைகளை வழங்கியவர்களுக்கு எமது அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் தொழிலிலும் செல்வங்களிலும் அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக. ஆமின்

மேலும் எமது அமைப்பு மூலமாக பல்வேறுபட்ட சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள வசதி படைத்தவர்கள், உங்களின் ஸகாத்,ஸதகா போன்றவற்றை எமது அமைப்பு மூலமாக சிறந்த முறையில் உரிய நபர்களுக்கு சென்றடைய விரும்புபவர்கள், மேலும் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் இணைந்து பயணிக்க அன்புடன் அழைத்து நிற்கின்றோம்..

A/C No- 8002246679
Commercial Bank ( Mannar Branch)

தொடர்புகளுக்கு- 0094715107060
(A.M.Nazik)
தலைவர்
T.N.G Society


**பி.கு- பயனாளிகளின் படங்கள் அவர்களின் விருப்பின் பெயரில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

Address

Mannar
41000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tharapuram New Generation - TNG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category