13/09/2024
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் மூத்த கிரா உத்தியோகத்தரும் மற்றும் வடக்கு கிழக்கு மாகான கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினருமான சீமான் ஜீவராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்…