05/08/2026
ஜனாஸா அறிவித்தல் (05.08.2026)
மருதமுனை 3, மக்காமடி வீதியைச் சேர்ந்த முஹம்மது மக்கீன் பதுருள் குசைன் அவர்கள் வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹுமா கபீபா உம்மாவின் கணவரும்
ரிஸ்வானி, முபீன் (முகாமையாளர் சர்வோதயம்) ஜறூன் ஆகியோரின் தந்தையும்
நாவாஸ் அவர்களின் மாமனாரும்
வதுர் நயீம் (CEB) அவர்களின் சகோதரரும்
IL. கமர்டீன், அக்றம் (கணக்காளர்) ஆகியோரின் மச்சானும் ஆவார்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (06) காலை 6:30 மணிக்கு மத்திய பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: கணக்காளர் ரிஸ்வி
#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......
076 85 85 983
075 43 000 82
https://chat.whatsapp.com/Fe9pu1eZUaBHY38sprjHnC
இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.
இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்