Ajmeer College, Ukuwela

Ajmeer College, Ukuwela The most cherished moments happen when school friends get together. Ajmeerians' Life
Await for the excitement...

ஆமினா தேசிய பாடசாலையினால் நடத்தப்பட்ட Commerce Day போட்டியில் முதலாம்  மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுக் கொண்ட எமது அஜ்மீர...
05/10/2025

ஆமினா தேசிய பாடசாலையினால் நடத்தப்பட்ட Commerce Day போட்டியில் முதலாம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுக் கொண்ட எமது அஜ்மீர் தேசிய பாடசாலையின் மாணவர்கள் பாடசாலையில் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்...

கடந்த வாரம் இடம்பெற்ற மாகாண மட்ட மீலாத் தின போட்டிகளில் எமது அஜ்மீர் தேசிய பாடசாலையின் மூன்று மாணவர்கள் முதலிடம் பெற்று ...
05/10/2025

கடந்த வாரம் இடம்பெற்ற மாகாண மட்ட மீலாத் தின போட்டிகளில் எமது அஜ்மீர் தேசிய பாடசாலையின் மூன்று மாணவர்கள் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர் ....

Division 5 - Hiflul Quran
1st Place
MNF Samra

Division 2 - Arabic Speech
1st Place
MRM Yoosuf

Division 5 - Arabic Speech
1st Place
S. Usman

இம்மூன்று மாணவர்களும் இடம்பெற்ற சிறுவர் தின விசேட காலைக் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டனர்...

இம்மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச் சென்ற மீலாத் குழு உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களது பெற்றோருக்கும் மற்றும் இவ்வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...

01/10/2025
05/09/2025

அஜ்மீர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலை அபிவிருத்திக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிடுகு நிகழ்விற்கான டிக்கெட்டுக்களை பின்வரும் இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும்....

இக் கிடுகு நிகழ்வில் எவரும் பங்கேற்கலாம்...

உங்கள் 1500/= ரூபாய் பெருமதிக்கு மேலானதொரு சுவையான உணவு உங்களுக்கு வழங்கப்படுவதுடன்...

உங்கள் பாடசாலை அபிவிருத்தி எனும் நற்காரியத்திற்கு பயன்படுத்தப்படும்...

#. இடம் - அஜ்மீர் தேசிய பாடசாலை
#. காலம் - 28.09.2025 (ஞாயிற்றுக் கிழமை)
#. ஒரு கிடுகின் விலை - 1500/=
#. ஒரு கிடுகில்- 5 பேருக்கு போதுமான சோற்றுடன் மாசி சம்பலும் வழங்கப்படும்..

On-Time Mobile
(Meezan Terrace - Matale)
Mr. Fayas - 0777785594

ISD Printers
(Ukuwela Town Central)
Mr. Irshad - 0740140367

Rasmi Printers
(Marukona)
Mr. Rasmi - 0777064799

Lakbima Gas Point
(Manamboda)
Mr. Rizwan - 0779298926

Ukuwela Medicals
(Ukuwela Town Central)
Mr. Rifnas - 0777197717

பழைய மாணவர் சங்கம்
அஜ்மீர் கல்லூரி, உகுவெல

01/08/2025

Coming Soon…

Congratulations to our Under-20 Football Team!We are proud to announce that the Under-20 Football Team of Ajmeer Nationa...
21/07/2025

Congratulations to our Under-20 Football Team!

We are proud to announce that the Under-20 Football Team of Ajmeer National School, Ukuwela, emerged as 1st Runners-up at the Central Province Championships held on Saturday (19.07.2025) at the Digana Sports Complex.

In a thrilling final match, our team faced Trinity College, Kandy, showcasing great skill and determination.

We extend our heartfelt congratulations to the entire team, our dedicated Sports Teacher Mr.AHM. Hanafy sir, and the Football Coach Mr. Niyad for this remarkable achievement.

A sincere thank you to everyone who supported and contributed to this success!

🌟🎓 A HISTORIC MOMENT FOR AJMEER COLLEGE - UKUWELA 🎓🌟"Unity is Our Strength" – and today, that unity has made history.Wit...
12/07/2025

🌟🎓 A HISTORIC MOMENT FOR AJMEER COLLEGE - UKUWELA 🎓🌟
"Unity is Our Strength" – and today, that unity has made history.

With overwhelming joy and gratitude, we are proud to announce the G.C.E. O/L Results – 2024 (2025). This year, our school has achieved something truly remarkable — a powerful leap forward in academic excellence and determination.

💫 From 57% to 70% Pass Rate!
Yes, you read that right. In just one year, we’ve grown from a 57% success rate to an incredible 70% – a testament to what happens when a whole school community comes together with passion, discipline, and heart. ❤️

🎉 Our Stars
We proudly celebrate the achievements of our best performers — including three students who scored 9As, with one being the first-ever boy in Ajmeer’s history to reach this milestone!

🥇 Muhammadh Fawsi Shalik Ahamed – 9A
🥇 Bishrul Jabir Fathima Farah – 9A
🥇 Abdur Rahman Fathima Rahma – 9A
…and many others who proved that hard work truly pays off.

👦 Boys: 61% pass rate
👧 Girls: 80% pass rate
📊 Overall: 115 students sat, 80 qualified — a victory in every sense of the word!

💖 Behind every A, every improvement, and every smile is the unseen effort of:

Tireless students

Devoted teachers

Supportive parents

Committed staff and school leaders

And a community that never gave up

🕊️ This isn’t just a result — it’s a story of growth, of rising against odds, of making history one student at a time.

To everyone who played a part in this journey: THANK YOU. You’ve made us believe again in what’s possible.

Let’s keep moving forward. Let this be the beginning of a new chapter in Ajmeer’s legacy. 🌱

Scifest2025 English medium science quiz competition Ajmeer won the Second place of Scifest2025 Quiz competition competit...
11/07/2025

Scifest2025 English medium science quiz competition

Ajmeer won the Second place of Scifest2025 Quiz competition competition

எமது கல்லூரி அணி Scifest2025 ஆங்கில மொழிமூல விஞ்ஞான Quiz போட்டிகளில் 80 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைத் தட்டிக்கொண்டது...

இதற்காக எமது பாடசாலையின் பல ஆசிரியர்களும் கடுமையாக உழைத்தனர்...

இந்த வெற்றிக்கு காரணமான மாணவர்களுக்கும் பெற்றார்களுக்கும் உழைத்த பிரார்த்தித்த அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். . .

Winner - Sangamiththa Balika Vidyalaya, Galle (90 Points)
Runner-up - Ajmeer National School, Ukuwela (80 Points)
3rd place - St. Silvesters collage Kandy

Ajmeer College, Ukuwela Bids Farewell to Beloved Deputy Principal T. Abdul KalamYesterday, July 9th, 2025, Ajmeer Colleg...
11/07/2025

Ajmeer College, Ukuwela Bids Farewell to Beloved Deputy Principal T. Abdul Kalam

Yesterday, July 9th, 2025, Ajmeer College, Ukuwela gathered to celebrate a remarkable career as they bid a heartfelt farewell to Mr. T. Abdul Kalam, who retired after an incredible 37 years of dedicated service in the teaching profession. Notably, six of those years were spent as the esteemed Deputy Principal of the college.

The day's events began with a special morning assembly, where students, faculty, and staff honored Mr. Kalam's long-standing commitment.

Later, at 1:30 PM, under the leadership of the college principal, a moving felicitation ceremony took place. Teachers, members of the School Development Executive Committee, current and former Past Pupils' Association members, and non-academic staff all came together to present Mr. Kalam with heartfelt well wishes and gifts, recognizing his invaluable contributions as both a teacher and deputy principal.

Mr. Kalam's retirement marks the end of an era, leaving behind a legacy of dedication, wisdom, and profound impact on countless lives within the Ajmeer College, Ukuwela community.

மாத்தளை அஜ்மீர் தேசிய பாடசாலையில் 2025.07.09 ஆகிய நேற்றைய தினத்தில் 37 வருடங்கள் ஆசிரியர் சேவையில் கடமையாற்றி, அதில் 6 வருடங்கள் எமது பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றிய ஜனாப் T. அப்துல் கலாம் அவர்களின் ஓய்வு பெறும் நிகழ்வு விசேட காலைக்கூட்டத்தில் நடைபெற்றது. மதியம் 1:30 மணி அளவில் கல்லூரியின் அதிபர் தலைமையில் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னாள் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோரினால் தனது ஆசிரியர் அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் பிரதி அதிபர் T. அப்துல்கலாம் அவர்களுக்கு வாழ்த்துச் செய்திகளுடன் பரிசீல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Matale Ajmeer National School Hosts Clean Sri Lanka Program - 2025.07.09On July 9, 2025, Matale Ajmeer National School s...
11/07/2025

Matale Ajmeer National School Hosts Clean Sri Lanka Program - 2025.07.09

On July 9, 2025, Matale Ajmeer National School successfully conducted various environmental conservation and cleaning events under the Clean Sri Lanka program. The events were led by the school's new principal, Mrs. Shakunthala Sivaneswaran, and were attended by the school management team, teachers, students, School Development Committee members, Old Boys' Association, and a large number of parents. These events had a significant impact on raising environmental awareness among students.

மாத்தளை அஜ்மீர் தேசிய பாடசாலையில் (2025.07.09) ஆகிய
இன்றைய தினத்தில் Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் பாடசாலையில் புதிய அதிபர் திருமதி சகுந்தலா சிவனேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுகளில் பாடசாலை முகாமைத்துவ குழு,ஆசிரியர்கள்,மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றக் குழு, பழைய மாணவர் சங்கம் உட்பட அதிகளவான பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Address

Ukuwela
Matale
21300

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Telephone

+94662244437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajmeer College, Ukuwela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ajmeer College, Ukuwela:

Share

Category