YMMA Nikagolla

Directions

YMMA Nikagolla This is the official page of Nikagolla YMMA.

மத்திய மாகாண YMMA கிளைகளுக்கு விசேட நிகழ்வு ஒன்று கண்டி Royal Avenue Hotel இல் கடந்த 2026.10.04 அன்று அகில இலங்கை YMMA ப...
14/10/2026

மத்திய மாகாண YMMA கிளைகளுக்கு விசேட நிகழ்வு ஒன்று கண்டி Royal Avenue Hotel இல் கடந்த 2026.10.04 அன்று அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய தலைவர் MRM. Ziyard தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் நிககொல்ல YMMA இன் நீண்ட கால சமூக சேவை பணிகளை கௌரவிக்கும் முகமாக நினைவு சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

21/09/2026

Visit and follow our Scholarship Project WhatsApp Channel for more details and the latest updates regarding the application process:
https://whatsapp.com/channel/0029Vb6OxCF89ingVgdms21n

To download the application https://drive.google.com/file/d/1kwSMsKyYZywNDGXYOwRigQO2t3vJmp0X/view?usp=drive_link

Google Form Link https://forms.gle/JQFNJWbt6HrKU5fV8

Application Submission Guidelines
Applicants are required to submit their applications using only one of the following methods:
By Google Form – Complete and submit the online application form via Google Form.
By Post – Download and print the PDF application form, complete it, and send it by post to:
63, Sri Vajiragnana Mawatha,
Colombo 09

Important: Applicants are encouraged to submit their applications via Google Form. Applications submitted through more than one method will be considered duplicate submissions and will be rejected.

30/06/2026

ரஹ்மானியா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்ச்சி
2026/06/29

29/06/2026

ரஹ்மானியா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்ச்சி

ரஹ்மானியா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்ச்சி 2026.06.29
29/06/2026

ரஹ்மானியா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்ச்சி 2026.06.29

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹுஎமது நிககொல்ல YMMA இன் ரஹ்மானியா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்த...
28/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

எமது நிககொல்ல YMMA இன் ரஹ்மானியா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8:30 மணி அளவில் நிககொல்ல ரஹ்மானியா பாலர் பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

எனவே இந்த சிறுவர் சந்தை நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் கலந்து உங்களுக்கு தேவையான பொருட்களை மிகவும் மலிவான விலையில் வாங்கி மகிழுமாறு தாழ்மையாகவும் அன்பாகவும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும். நிககொல்ல றஹ்மானிய்யா ஆங்கில பாலர் பாடசாலை 2026 ஆம் ஆண்டு மாணவர்களின் களச்சுற்றுலா இன்று மாத்தளை Kids...
18/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.

நிககொல்ல றஹ்மானிய்யா ஆங்கில பாலர் பாடசாலை 2026 ஆம் ஆண்டு மாணவர்களின் களச்சுற்றுலா இன்று மாத்தளை Kids play world!.

மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக இது வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படுகிறது.

78 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு நிககொல்ல YMMA இன் ஏற்பாட்டில் நிககொல்ல மின்ஹாஜ் மகா வித்யாலய பிரதான மண்டபம் பெயி...
08/02/2026

78 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு நிககொல்ல YMMA இன் ஏற்பாட்டில் நிககொல்ல மின்ஹாஜ் மகா வித்யாலய பிரதான மண்டபம் பெயின்ட் பூசி அலங்கரிக்கப்பட்டது. இதற்காக உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்ரோம்.

அஸ்ஸலாமு அலைக்கும். நிககொல்ல றஹ்மானிய்யா ஆங்கில பாலர் பாடசாலை 2026 ஆம் கல்வி ஆண்டுக்காக இன்றைய தினம் 2025‐01‐08 ஆரம்பித்...
08/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.

நிககொல்ல றஹ்மானிய்யா ஆங்கில பாலர் பாடசாலை 2026 ஆம் கல்வி ஆண்டுக்காக இன்றைய தினம் 2025‐01‐08 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிக‌ழ்வில் நிககொல்ல மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்களான நத்தாஸி மற்றும் தேசப்பிரிய ஆகியோரும் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் இக்பால் GS மற்றும் உலமாக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நிககொல்ல  YMMA இன் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் றஹ்மானிய்யா பாலர் ப...
02/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

நிககொல்ல YMMA இன் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் றஹ்மானிய்யா பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நிகழ்சி மற்றும் ஊர் தழுவிய விசேட சாதனையாளர்கள் கௌரவிப்புகளும் கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கே.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை YMMA பேரவையின் பொதுச் செயலாளர் இஹ்திஸான் ( Ihthizan Mhd ) அவர்களும் விசேட அதிதியாக அகில இலங்கை YMMA பேரவையின் கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட பணிப்பாளர் முஹம்மத் அஸீம் ( Azeem Zee ) அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலு‌ம் கௌரவ அதிதியாக அகில இலங்கை YMMA இன் முன்னால் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி ( Saheed M Rismy )அவர்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும் தவிர்க்க முடியாத காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாததையிட்டு வருந்துகின்றோம்.

இந்த நிகழ்வின் போது நிககொல்ல YMMA கிளையின் சார்பாக அகில அகில இலங்கை YMMA பேரவைக்கு ஒரு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

Address

Nikagolla, Yatawatta
Matale

Website

Alerts

Be the first to know and let us send you an email when YMMA Nikagolla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category