MCH Friendship Circle

MCH Friendship Circle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MCH Friendship Circle, Social service, Mavadichchenai.

15/09/2021

ஆயிரம் ஆயிரம் ஆத்மாக்களை ஆறாத் துயரில் ஆழ்த்தி அலை அலையாய் கண்ணீர் பெருக்கெடுத்த தருணத்தின் தடங்கள்...

#தலைவரின்_21_வது_நினைவு_தினம்

சமூகத்தைப் பாதுகாப்பவன் நான் அல்ல அல்லாஹ்...!!

பெருந்தலைவரின் ஒவ்வொரு பேச்சிலும் சமூகம் இருந்தது,,, அதனோடு நாடித்துடிப்பும் இருந்தது...!!

யா அல்லாஹ் அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்துக்கொள்வாயாக...!!

யா அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை வெளிச்சமாக்கி...சொர்க்கத்தின் பூஞ்சோலையாக மாற்றி அமைப்பாயாக...!!

Well played Boys🔥❤️
15/12/2020

Well played Boys🔥❤️

அசீம் மற்றும் 10 வீரர்கள் சேர்ந்த UNKNOWN அணியுடனான இன்றைய 20 OVER போட்டியில் RISMIN மற்றும் MAGIC BOWLER AAZIK அவர்களின...
12/12/2020

அசீம் மற்றும் 10 வீரர்கள் சேர்ந்த UNKNOWN அணியுடனான இன்றைய 20 OVER போட்டியில் RISMIN மற்றும் MAGIC BOWLER AAZIK அவர்களின் பந்துவீச்சின் மூலம் இலகுவான வெற்றியை எமது அணி பெற்றுக்கொண்டது அல்ஹம்துலில்லாஹ்❤️

MCH VS GPS 🏏அணிகளுக்கு இடையிலான சினேகபூர்வ மென் பந்து போட்டியில் 3-0 என்ற ரீதியில் MCH அணி வெற்றி வாகை சூடியது🥇 1வது போட...
05/12/2020

MCH VS GPS 🏏
அணிகளுக்கு இடையிலான சினேகபூர்வ மென் பந்து போட்டியில் 3-0 என்ற ரீதியில் MCH அணி வெற்றி வாகை சூடியது🥇 1வது போட்டியில் 10பந்து over களுக்கு 79 என்ற இலக்கை நோக்கி safran மற்றும் aasaath அவர்களின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் 5 ஓவர்களில் வெற்றியை தனதாக்கி கொண்டனர.
2வது போட்டியில் துடுப்பாட்டம் தெரிவு செய்த MCH அணி 10 ஒவர்களுக்கு 95 ஓட்டங்களை குவித்து GPS அணியினரை 32 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி கொண்டனர். 3வது 6 OVER போட்டியில் துடுப்பாட்டத்தை மேற்கொண்ட MCH அணி 61 ஓட்டங்களை பெற்று 62 என்ற ஓட்ட இலக்கை எதிர்த்தாடிய GPS அணியினரை 25 ஓட்டங்களால் வெற்றியை பெற்று வெள்ளையடிப்பு மூலம் தொடரை தனதாக்கி கொண்டனர்🔥❤️

 #எனது_எண்ணங்கள் எனும் தலைப்பில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடைய கல்குடா தொகுதி வேட்பாளர் ஹபீப்  ரிபான் sir அவர்களின்...
13/07/2020

#எனது_எண்ணங்கள் எனும் தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடைய கல்குடா தொகுதி வேட்பாளர் ஹபீப் ரிபான் sir அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று
ஒட்டமாவடி 1ஆம் வட்டாரத்தில் எங்களது MCH கழக இளஞ்சர்களால் விநியோகம் செய்யபட்டது அல்ஹம்துலில்லாஹ்....
🌳x7x
.......

Masha Allah!💙 Our MCH ASSOCIATION's T-Shirt👕 Ceremony has been finished successfully🤙 Thanks for everyone who has joined...
20/02/2020

Masha Allah!💙 Our MCH ASSOCIATION's T-Shirt👕 Ceremony has been finished successfully🤙 Thanks for everyone who has joined this ceremony with us. In Sha Allah our services will be continue soon in this era💚
Always Better Together❤️🧤

COMING SOON OPENING CEREMONY🤙
17/02/2020

COMING SOON OPENING CEREMONY🤙

Address

Mavadichchenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when MCH Friendship Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category