Karunyam CDC Mullaitivu

Karunyam CDC Mullaitivu It helps to rid of the poor children from the poverty and also to develop the areas

GGC முல்லைத்தீவு வள்ளிபுனம் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக போதகர் செல்வநாயகம் தலைமையில் நடத்தப்பட்ட உள்ள...
22/08/2024

GGC முல்லைத்தீவு வள்ளிபுனம் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக போதகர் செல்வநாயகம் தலைமையில் நடத்தப்பட்ட உள்ளூர் உற்பத்தி, சந்தை படுத்தல், சேமித்தல், உட்பத்தியை மேம்படுத்தல் போன்ற விழிப்புணர்வை திரு ஜெயகாந் அரசாங்க அதிபர் காணி முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் பிரதேச செயளாலர் புதுக்குடியிருப்பு அவர்கள் பெற்றோருக்கு வழங்கிய போது

21/06/2024 அன்று இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகமும், காருணியம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் கெத்செமனே கொஸ்பல் திருச்சபை  இ...
22/06/2024

21/06/2024 அன்று இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகமும், காருணியம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் கெத்செமனே கொஸ்பல் திருச்சபை இணைந்து, Diploma கணணி கற்கை நெறியை நிறைவு செய்த காருணியம் சிறுவர் அபிவிருத்தி நிலைய பணியாளர்களுக்கான பட்டமளிப்பும் நிகழ்வும், சிறந்த சமூக சேவையை வழங்கும் போதகர் செல்வநாயம், sister திராணி, சகோதரன், லுக்காஸ் நீல் என்பவர்களுக்கு மதிப்பளித்து சான்றிதழ் வழங்கியத்தோடு எம் நிறுவனத்தோடு இணைந்து ஏணைய சேவைகளை வழங்கும் உறுப்பினர்களுக்கும் மதிப்பளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விலே பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr பரனிதரன் சிறப்பு விருந்தினராக வண போதகர் பெரியசாமி அன்றுஸ் கெத்சமனே கொஸ்பல் சர்ச் வள்ளிபுனம் ,போதகர் பிரேமமோகன் சிறுவர் பேழை அபிவிருத்தி நிலையம்,மற்றும் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி செல்வநாயகம் மற்றும் புவனதாஸ் சிரேஸ்ட விரிவுரையாளர் இலங்கை தொழில்சார் பலகலைக்கழகம், மற்றும் ஜெயரூபன் பொருளியல் பீடம் இலங்கை தொழில்சார் பலகலைக்கழகம், சதாகரன் சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் புதுக்குடியிருப்பு, திவ்யா அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நிதி பிரிவு கண்டாவளை, சலுசா அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தென்னை பயிர்ச்செய்கை பளை, சுமித்திராதேவி ஆசிரியை கண்டவளை MV, மற்றும் அகிலன், மாதவரசா சமாதான நீதவான்கள் மாற்றும் நலன் விரும்பிகள். கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கெத்செமனே கொஸ்பல் சர்ச் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறுவர்களின் மகிழ்வுக்கான விளையாட்டு நிகழ்வுகள். நடைபெற்றன இ...
15/04/2024

கெத்செமனே கொஸ்பல் சர்ச் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறுவர்களின் மகிழ்வுக்கான விளையாட்டு நிகழ்வுகள். நடைபெற்றன இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், GGC வள்ளிபுனம் போதகர் Rev பெரியசமி அன்ரூஸ் அவர்களும், காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் போதகர் செல்வநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

12/04/2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றிருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாள...
15/04/2024

12/04/2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றிருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந் அவர்களை கௌரவிக்கும் முகமாக, கெத்சமனே கொஸ்பல் திருச்சபை போதகர், அன்ரூஸ் பெரியசாமி மற்றும், காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர், போதகர், செல்வநாயகம் ஆகியோரால் சேவைநலன் பாராட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் பதிவுகள் சில...

சிறுவர் துஸ்பிரயோகம் பற்றி விழிபபுணர்வு
23/09/2023

சிறுவர் துஸ்பிரயோகம் பற்றி விழிபபுணர்வு

22/09/2023

முல்லைத்தீவில் கெத்செமனே கொஸ்பல் சர்ச், காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக நடைபெற்ற சிறுவர் உரிமைகள்,பாதுகாப்பு வலியுறுத்தும் பேரணியும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு நிகழ்வும்

Children day celebration 2019
29/06/2022

Children day celebration 2019

Address

Thevipuram Junction, Church Road, Vallipunam, Puthukudiruppu
Mullaitivu
42000

Telephone

+94778424470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karunyam CDC Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karunyam CDC Mullaitivu:

Share

Category